பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/39

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

இசையமுது


18. அமைச்சு


பொருட்பால், அதிகாரம்-64,

இராகம்-நீலாம்புரி. தாளம்-சாபு

எடுப்பு

அருவினைவல்லதே அமைச்சாகும்.கல்ல கருவியும்காலமும் தேர்ந்திடும்மாண்பினில் (அரு.)

தொடுப்பு.

வருமுன்னர்காப்பவர் வகையறிந்துரைப்பவர் வளமாய்க்குடிகள் வாழ வழிபல உணர்த்தாரின்

(அரு.) படுப்பு.

அறிகொன்று அறியான் எனினும் உறுதி உழையிருந்தான்கூறல் கடனாமே,

முடிப்பு.

நெறிகண்டநேர்மையன் நீதிநூலறிந்தவன் திறன்கொண்டமதிநுட்பம் தேர்ந்து தெளிந்தாரின்

                  (அரு.) 

சந்தம அறத்தில்முறைசெயும் தரத்தைமதிப்பவராய் -நல்ல

அறிவின் வழியதில் ஆய்ந்து நடப்பவராய்


37