பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது


இசைவமுது

20. வினைத்துய்மை.

பொருட்பால். அதிகாரம்.66. விருத்தம். 1. துணேநலம் ஆக்கம் தருகும் வினேகலம்

வேண்டிய வெல்லாம் தருமே இனேவுறும் புகழது அறமொடும் வளருமே

ஏற்புடைய நல்வினை புரிகவே கணேயினில் தப்பிய மானது போலவே களித்திரு தீவினை தவிர்த்தே, 2. இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்

நடுக்கற்ற காட்சிய வரென்று தொடுக்கும் திருக்குறள் தூயவாம் நெறியினில் விழிப்புடன் வாழ்வதே வாழ்வதாம் கெடுக்கும் பசியினுல் ஈன்றவள் வருந்தினும்

கேடான வினையெதும் புரியாதே அடுக்கும் வினையினில் அறிவொடு கலந்து

ஆன்ருேரின் கட்பினைப் பெறுகவே. 3. அழக்கொண்ட வெல்லாம் அழப்போம் இழப்

பினும் பிற்பயக்கும் நற்பால வையென தொழக்கொண்ட மெய்ஞானக் குறள்நெறி

நடக்திடில் துயரமும் பழியெதும் வருகுமோ? உழக்கொண்ட பயிரினம் ஊக்கம் பெறுவது

போல் உயர்வுடைய முறை தனில் செழிக்கவே விழக்கண்ட வாழ்வினே வீழாது காத்திட

வினைத்துய்மை பெறுகவே விழைந்து,

4 i


41