பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது


24. மன்னரைச் சேர்ந்தொழுகல், ఇes::భణకాr

பொருட்பால், அதிகாரம்-70.

இராகம்-சாமா, - தாளம்.ஆதி, எடுப்பு,

அகலாதே அணுகாதே!-தீக்காப்வதுபோல் இகல் வேங்தர் தம்மொடு சேர்ந்தொழுகுவாய்

நண்பா (அக} தொடுப்பு.

புகலாது பயனின்மை வினவாது பணிவோடு போற்றிப்பின்திருத்துக ஏற்றவமைச்சராக (அக)

படுப்பு.

கொளப்பட்டோம் என்றெண்ணி கொள்ளாத

- செய்யார் துளக்கற்ற காட்சியவர் துக்ணயவரே,

முடிப்பு.

விளக்கு போல் ஒளிகாட்டி வேட்பினில் தெளிவூட்டி விருப்பினேயறிந்துதன் பொறுப்பினே கினேந்து

(அக) சந்தம்.

குறிப்பறிந்து காலமறிந்து இடனுமறிந்து எப்

பொழுதும்

45


45