பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் நெறி



30. படர் மெலிந்திரங்கல்.

இன் பத்துப்பால், அதிகாரம்.117. இராகம்-சாமா, தாளம்-அடை. எடுப்பு. மறைக்கவும் முடியாத கோபடியே-அவர்க்கு உரைக்கவும் முடியாது என் செய்வேன் பாங்கி

(மறை) தொடுப்பு. கிறைக்கவோ நெஞ்சில் கெருப்பன்னகாதலே ளேவோ என் துயர் நாணம் குலையவோ

நித்தனையும் வந்திடுமோ கொங் தமனம் வெக்திடுமோ (மறை)

படுப்பு.

காமக்கடும்புனல் நீக்திக்கரைகாணேன் யாமத்தும் யானே உள்ளேனடி.

முடிப்பு. தேமதுரத்துயில் கொள்ளாஇரவுக்கு கானல்லால் துனே யாருமில்லையடி

தாமதாய்ப் போமிரவு எமனுடை வாகனமோ (மறை)

சந்தம். - கண்ணின் கொதி ரோலவர் பாதம்கழுவேனே காமக்கடல் நீந்தப்புணே ஏதும்கிடையாதோ

நட்புக்கிதுதானழகோ பகையாளுலெப்படியோ தப்பிடுமோ என் காதல் தயவுடன் நீசெப்படியே

(மறை)


56