பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் நெறி




32. புசப்புறு பருவரல்.

இன் பத்துப்பால். அதிகாரம். 19 இராகம்-பேகாக், தாளம்-ஆதி எடுப்பு. பசலேயோ பசலை பூத்ததென் மேனி பாரடிதோழி யாரிடம் சொல்வேன் (பச}

தொடுப்பு.

குசலம்பேசியன்று விடைபெற்றுச்சென் ருர்

குமைத்திடும் பிரிவினல் பதைத்துளம் கொங்தேன்

(பச)

படுப்பு. சாயலும் காணமும் கொண்டார்கைம்மாருய் கோயும்பசலேயும் கொடுத்தவரே.

முடிப்பு. காயமொ டாவியும் கரைந்திடலாச்சுதே கருத்தினில்நிறைந்தவர் வருத்திடத்துணிவதோ

- * (பச} சந்தம்: சொல்லக்கூசுது நெஞ்சமடியவர்.

சுகமதில் இன்பம் மிஞ்சுமடி புல்லிக்கிடக்தேன் கானவரை-விட்டுப்

புடைபெயர்க்தேன் இதைக்கேளடி அள்ளிச்சென்றிட வக்குதுபோல் துள்ளி வந்ததே பசலையடி அத்தகுநிலையினை எனக்க ளித்தவர் வைத்திடு பழியதை ஊரறி யாதடி {பசர்


58