பக்கம்:குறள்நெறி இசையமுது 2.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இசையமுது



33. தனிப்படர் மிகுதி.


இன் பத்துப் பால். அதிகாரம், 120

இராகம் ஆனந்தபைரவி. தாளம்.ரூபகம்:

எடுப்பு.

வாழ்வார்க்கு வானம் பெய்வதுபோல் வீழ்வார்க்கு வீழ்வார் புரியும் மெய்யன்பு (வாழ்}

தொடுப்பு.

தாழ்வல்லவோ இன்பம் யான் கட்டும் விழைதல் தனித்தவாழ்விது இனிக்குமோ கூறடி

தரமாகுமோ பிரிவானது தணியாத டி தீயாமிது {வாழ்}

படுப்பு.

ஒருதலைக்காமம் இன்னது காவடிபோல் இருதலேயானும் இனிதாகும்

முடிப்பு. பருவசலும்பைதலும் இருவர்க்குமல்லவோ படுபாவி காமனின் அடுபோரிதழகோ பதருதவர் துயராமிதை நுகராதவர் செயலாமிது (வாழ்)


59