பக்கம்:குறள் நானூறு.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98. பெருமை ஒருமை ஆடவர் ஒருமை மகளிரே போலப் பெருமையும் தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. 974-311

பெருமை பணியும் பணியுமாம் என்றும் பெருமை: சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. 37 3 3 سم، نغ

99. சான்ருண்மை ஐந்து கால் மண்டபம் அன்புநான் ஒப்புரவு கண்ணுேட்டம் வாய்மையோடு ஐந்துசால்பு ஊன்றிய தூண். 983- 3 13

தீமை சொல்லாச் சால்பு கொல்லா நலத்தது நோன்மை; பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு. 984–314

ஒர் உரைகல்

சாலபிற்குக் கட்டளை யாதெனின், தோல்வி துலை அல்லார் கண்ணும் கொளல், 986–3 i5

§ - 129

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/141&oldid=555638" இலிருந்து மீள்விக்கப்பட்டது