பக்கம்:குறள் நானூறு.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102. நானுடிைமை - நோய் நடை அணிஅன்ருே நாணுடைமை சான்ருேர்க்கு? பிணிஅன்ருே பீடு நடை. (அஃதின்றேல் 1014-312

மயக்கும் மரப்பொம்மை நாண் அகத் தில்லார் இயக்கம், மரப்பாவை நாணல் உயிர்மருட்டி யற்று. 星鲁忍0一品器器

103. குடிசெயல் வகை நல் ஆண்மை, இல் ஆண்மை நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த

இல்ஆண்மை ஆக்கிக் கொளல். 1026 328 سیسہ

பருவம் இல்லே குடிசெய்வார்க்கு இல்லை பருவம்; மடிசெய்து மானம் கருதக் கெடும். 1028–334

குடி வீழும்

இடுக்கண்கால் கொன்றிட வீழும், ஆடுத்துன்றும் நல்ஆள் இலாத குடி 1930-325

18s

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/145&oldid=555642" இலிருந்து மீள்விக்கப்பட்டது