பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 கு று ங் தொ ைக க்

‘எவருடைய வேலேயாள் ?” ‘உன் காதலரின் வேலேயாள்’ ‘என்ன கேட்டாய் ?’’ “எல்லாம். நன் ருக நடக்கிறதா ? என்று கேட்டேன்’ “என்ன சொன்னுன் ?” ‘திருமணத்துக்கான வேலைகள் எல்லாம் துரிதமாக நன்கு நடைபெறுகின்றன என்றான்.”

“அவன் வாழ்க! அவனுக்கு நெய்யும் சோறும் கிடைப்பதாக”

நெய் கனி குறும்பூழ் காயம் ஆக ஆர்பதம் பெறுக - தோழி! அத்தை - பெருங் கல் நாடன் வரைந்தென, அவன் எதிர் ‘நன்றாே மகனே ? என்றனென் ; “கன்றே போலும் என்று உரைத்தோனே.

-வேட்ட கண்ணன்

104. காவலனும் காதலனும்

அவள் அவனேக் காதலிக்கிருள். அவனும் அவளைக் காத லிக்கிருன். இது எவருக்கும் தெரியாது, அவளைப் பெண் கேட்டு வந்தனர் சிலர். அப்போது அவள் சொல்கிருள்.

“மலே நாட்டிலே பலா பழுத்திருக்கும். அதைக் காத்து நிற் பான் வேடன். அறியாது வரும் சில குரங்குகள். பலாப் பழத்தை உண்ண. வேடன் அம்பு எய்வான். பயந்து ஒடும் குரங்கு, என்றாள்.

‘அந்த மாதிரி என்ன ?’ என்றாள் தோழி. “என்னைக் காவல் புரியும் காதலன் இருக்கிருன். யார் யாரோ வந்து என்னைப் பெண் கேட்கிறார்கள்’

பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை, சிலே விற் கானவன் செங் தொடை வெரீஇ, செரு உறு குதிரையின் பொங்கி, சாரல் இரு வெதிர் நீடு அமை.தயங்கப் பாயும்