பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ட் சி க ள் 14 A

இந்த கேரத்திலே தோழியிடம் வந்தான் அவன். அவளே அடைய வேண்டுமென்றான். அப்போது தோழி என்ன சொன்ள்ை? மலை நாட்டிலே குரங்கு பலாப்பழம் தின்ற நிகழ்ச்சி யைக் கூறினுள். வேடன் வலே வீசி யிருப்பதையும் சொன்னாள். அதேமாதிரி கதி அவனுக்கும், அவளுக்கும் ஏற்பட்டிருப்பதைக் கூறிள்ை.

‘இதற்கு முடிவு என்ன ?’ என்றான்.

‘மணந்து கொள் விரைவில்’ என்றாள்.

கலை கை தொட்ட கமழ்சுளைப் பெரும் பழம் காவல் மறந்த கானவன், ஞாங்கர், கடியுடை மரம்தொறும் படு வலே மாட்டும் குன்ற நாட! தகுமோ - பைஞ் சுனேக் குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த, நயந்தோர் புன்கண் தீர்க்கும் பயம் தலைப்படாஅப் பண்பினை எனினே ?

-காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனர்.

122. புகை மணமும் புகையும் மனமும்

மலே நாட்டிலே என்ன வழக்கம்? மரங்களை வெட்டி வீழ்த்து வார்கள். அடிக்கட்டை முதலியவற்றை நெருப்பில் இடுவார்கள். பிறகு அந்த கிலத்திலே தின விதைப்பார்கள். இப்படி மரங் களுக்குத் தீ வைக்கும்போது அதிலே அகில் கட்டைகளும் இருக்கும். தீப் பிடித்த உடனே அகில் புகையும். மணம் வீசும். பக்கத்துச் சிறு குடிகளுக்கெல்லாம் சென்று பரவும்.

இத்தகைய மலே காட்டு இளைஞன் ஒருத்தியைக் காதலித். தான். பிறகு மணம் செய்ய விரும்பின்ை, பொருள் கொண்டு வரப் பிரிந்தான். பிரிந்த காலத்தில் வருந்தினுள் காதலி. கண்டாள் தோழி.

“உன்னே மணம் செய்யத்தானே அவன் பிரிந்து போயிருக் கிருன். அதை அறியாமல் இப்படி வருந்துகிருயே. அப்பொழுது