பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 கு று ங் தொ ைக க்

கிறதே அகல வில்லேயே ! அரைக் கணமும் மறக்குதில்லையே இந்தப் பாழும் மனம் 1 ஆகா! அந்தப் பல்வரிசையைச் சொல் வேனே அந்த இதழில் ஊறிய இன்பத்தைச் சொல்வேன ? எதைத்தான் சொல்வேன் !’

உள்ளிக் காண்பென் போல்வல் - முள் எயிற்று அமிழ்தம் ஊறும் செவ் வாய், கமழ் அகில் ஆரம் காறும் அறல் போல் கூந்தல், பேர் அமர் மழைக்கண், கொடிச்சி மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே.

-எயிற்றியஞர்

144. அலரும் அறியாமையும்

“எனக்கு ஒரே கவலையாக இருக்கு’ என்றாள் அவள்.

‘ஏன், என்ன கவலே ?’ என்று கேட்டாள் தோழி.

வெளியூர் சென்றிருக்கிறவர் வருவாரோ மாட்டாரோ”

வராமல் எங்கே போவார் ?”

“ஊரிலிருந்து வரமாட்டார் என்றா நான் சொன்னேன்? வரைந்து செல்ல’’

வருவார்; வருவார்’

எநாளாகி விட்டால்...”

‘அதனுல் என்ன ?”

இந்த ஊராரின் ஏச்சுக்கும் பேச்சுக்குமே அஞ்சுகிறேன்’

‘அஞ்சாதே, ஊராருக்கு என்ன புத்தியில்லேயா ? அவன் நேர்மையாக நடந்து கொள்ளா விட்டால் அதற்காக நம்மை ஏசுவாரா? ஏ சில்ை அவர்களுக்கு அறிவில்லை என்று பொருள்.’

பொருத யானேப் புகர் முகம் கடுப்ப; மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன் ஒண் செங் காந்தள் அவிழும் காடன் அறவன் ஆயினும், அல்லன் ஆயினும்,