பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.2 கு று க் ெத ா ைக க்

நனங் தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த புன்கண் மட மான் நேர்பட, தன்னையர் சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக் குருதியொடு பறித்த செங் கோல் வாளி மாறு கொண்டன் ன உண்கண், நாறு இருங் கூந்தல், கொடிச்சி தோளே!

-ஒரு சிறைப் பெரியன்

குறிஞ்சித் தொகை முற்றும்