பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 கு று க் தொ ைக க்

அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற நீர்நாய் வாளை நாள் இரை பெறு உம் ஊரன் பொன் கொல் அவிர் தொடித் தற் கெழு தகுவி எற் புறங்கூறும் என்ப; தெற்றென வணங்கு இறைப் பணத் தோள் எல் வளை மகளிர் துணங்கை நாளும் வந்தன; அவ் வரைக் கண் பொர, மற்று அதன்கண் அவர் மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே.

-ஒளவையாா

300. தழுவினன்! தழுவினுள்

‘நேற்று இரவு என்ன நடந்தது தெரியுமா?’ என்று கேட்டாள் தோழி.

என்ன நடந்தது?’ என்று கேட்டான் பாணன்.

“அவர் வந்தார்.....”

வந்தாரா ?”

“ஆமாம்”

“என்ன ஆச்சு?”

‘அவன் மலர்ப் படுக்கையிலே படுத்திருந்தான்’

“மகளு?’’

“ஆமாம்”

என்ன ஆச்சு?

“அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார் அவர்.....”

பேஷ் ! பேஷ் ! ?”

‘அம்மையார் கோபித்தாரோ ?”

எடுகள்,’’

சொல்”

‘அம்மையார் அவரைத் தழுவிக் கொண்டாள்.”

  • ஊடல்...?’’

“தணிந்தது!’

கண்டிசின்-பாண !-பண்பு உடைத்து அம்ம : மாலை விரிந்த பசு வெண் நிலவின்