பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 கு று க் .ெ த ைக க்

புணரிய இருந்த ஞான்றும், இன்னது மன்னே, நல் நுதற் கவினே !

-கம்பி குட்டுவன்

344. மீனவனும் மங்கையும்

நெய்தல் கிலத்திலே வாழும் வாலிபன் ஒருவன்; செல் வன். கட்டழகி ஒருத்தி மீது காதல் கொண்டான். மருவ மனம் துடித்தான். தோழியை அணுகினன். தனது உள்ளத்து எண் ணத்தை எடுத்துக் கூறினன். அவளும் சரி என்றாள். மெது வாக அந்தக் கட்டழகியை இணங்கச் செய்தாள். அழைத்து வந்தாள். கெய்தல் மலர்களே விரித்து அமர்த்தினள். வந்தாள் அவனிடத்திலே. காத்து கின்றான் அவன்.

காயா ? பழமா ?’ என்றான்.

‘பழம்’ என்றாள்.

எங்கே ?’’

‘நெய்தல் மலரைப் பரப்பி இருக்கச் செய்து வந்திருக்கிறேன். சீக்கிரம் போ. அவள் கண்ணே மீன் என்று எண்ணி நாரை கொத்திவிடப் போகிறது!’ என் ருள்.

  • நீ’ என்றான்.

‘கான் எதற்கு போகிறேன். நீ அவளே விரைவாக அனுப்பிவிடு’ என்றாள். நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி, கின்குறி வந்தனென், இயல் தேர்க் கொண்க! - செல்கம் ; செல வியங்கொண்மோ - அல்கலும், ஆரல் அருந்த வயிற்ற காரை மிதிக்கும், என் மகள் நுதலே.

-பொன்கைன்

345. வளையும் வருத்தமும்

அவன் அவளைக் காதலித்தான். அவளும் T காத வித்தாள். களவு நடக்கிறது. கலியாணம் செய்யாமல் காலம்