பக்கம்:குறுந்தொகைக் காட்சிகள்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324 கு று ந் தொ ைக க்

‘ஐயோ ! என் காதலன் வரவில்லையேடி தோழி !’ என்று துடித்தாள் மரைக்காயர் மகள். புள்ளும் மாவும் புலம்பொடு வதிய நள்ளென வந்த நார் இல் மாலை, பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர், ‘வருவீர் உளிரோ ? எனவும், வாரார் - தோழி ! . நம் காதலோரே.

-நன்னகையார்

847, ஐயோ! மாலை வந்துவிட்டதே!

“ஆம்பல் மலர்கள் குவிந்தன. மாலே வந்துவிட்டது. என்னடி செய்வேன். எப்படி ஆற்றுவேன்? அதற்குப் பிறகு இரவு முழுதும் இருக்கிறதே. ஐயோ அதை கினைத்தால் நெஞ்சு ‘பகீர்’ என்கிறதே !’ என்றாள் காதலி. பைங் காற் கொக்கின் புன் புறந்தன்ன குண்டு நீர் ஆம்பலும் கூம்பின ; இனியே வந்தன்று, வாழியோ, மாலை ! ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே!

-ஓரம்போகியார்

36. ^!y : 57560 y

நெய்தல் நிலம், புன்னே மரங்கள் அடர்ந்ததொரு பூஞ் சோலே, வெள்ளிய மணல் பரப்பு. அதிலே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். யார் ? அவளும், அவளது தோழியும்.

இவர்கள் என்ன பேசுகிறார்கள் ? கேட்போம்” என்று எண்ணி வந்து ஒளிந்திருக்கிருன் அவளது காதலன். அதை அவள் அறிந்தாள். எனவே அவன் காதில் படும்படி சொல்கிருள் தோழி :

எ.கா:ஆலயிலே மீன் பிடிக்கச் சென்ற உன் அண்ணன்மார் வரும் கேரம். இன்னும் தாமதித்தால் வந்தே விடுவார். அப்புறம்