பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8#

ஊர் தனி மிகச் சேய்மைக்கண் உளது, இடைவழி எளி திற் கடக்கலாகா எண்ணற்ற இடையூறுகளைக் கொண்டுளது என்பதை அறிந்தும் அவன் உள்ளம் ஆனர் அடைய விரைந் தது. “என்னைச் சிறிது பொழுதும் பிரிந்து அறியாள்; இப் போது கேனெடுங்காலம் பிரிந்திருத்துவிட்டாள்; இதுகானும் அவள் உயிர் வாழ்த்திருந்ததே அரிது; தனித்துறை வாழ்வை அவள் மேலும் தனியாள் காட்டு வழியை மெல்லக் கடந்து சென்றால் அவளேக் கான்பது இயலாது போம்: நான் என் செய்வேன்! நனி மிக நீண்ட இப்பேருவழிகேய.எளிதில் கடக்கலாகா இடையூறு மலிந்த இக் கொடுவழியை எவ்வா தேனும் டைத்தல் வேண்டும் எவ்வாறு கடப்பேன்; இப் போதே கடத்தல் வேண்டும்; எவ்வாறு கடப்டேன்? அவளே இன்றே அடைதல் வேண்டும்; துே எவ்வாறு இயலும்’ என்றெல்லாம் எண்ணி எண்ணி இடர்ப்பட்டது அவன் உள்ளம்.

இளைஞன் தன் உள்ளத்துடிப்பு உணர்ந்து விருத்திஞன். அதன் விரைவு கண்டு மருண்டான்; வழியின் அருமை கண்டு மருண்டு நிற்பான் விழியில் பட்டது ஒரு காட்சி. உழவன் ஒருவன் தன் சிறு நிலத்தை ஒற்றை ஏர் கொண்டு உழுது கொண்டிருந்தான்; அந்நிலம் ஒன்றையே நம்பி உயி: வாழும் பொருள் வளம் உடையவன்போல் ேதனன் றிஞன் அவன்; அதனுல் அதைப் பயிரிட்டுப் பயன் பெறுதற்கு (lr(d மழையின் வருகையை எதிர்நோக்கி இருத்துளான்; பல 5fr LS. களாகப் பெய்யாது ஏமாற்றி வந்த மழை அப்போதுதான் பெய்து ஒய்ந்துளது ஈரம் புலர்வதற்குமுகயே உழுதெர்ழிக முடித்துவிட வேண்டு: ஆஞ்ஜல் அவனிடம் உள்ளதோ ஒரே ஒரு ஏர்; ஏர் பூட்டி உழித் தொடங்கியதும் வெயிலின் வெப் பம் வாட்டு தை உணர்ந்தான்; அதனல் நிலத்து ஈரமும் சிறிது சிறிதாகப் புலர்ந்து நிலம் உழும் பக்குவம் குறைந்து போவனதின் கண்டான்: “அந்தோ! பெய்யாத மழை பெய்து அளித்த ஈரத்தைக் காயும் வெயில் கொண்டுவிடும் போல் உளதே! ஈரம் உள்ளபோதே இவ்வளவு நிலத்தையும் உழு