பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#74

செய்வினை முடித்த செம்மல் உள்ளமோடு இவளின் மேவின் மாகிக் குவளைக் குருந்தாள் நாண்மலர் காறும் நறுமென் கூந்தல் மெல்ல3ண பேமே.” .

இளைஞனும் இளையாளும் மேற்கொண்ட இல்லறம் இடையூறின்றி இனிதே இயங்கிக்கொண்டிருந்தது. மனேயற மாண்புகளிற் சிறந்து, மனேயறத்தின் மங்கலமாய் விளங் கிளுள் அவள். அவனும் இல்லறத் தலைவியின் நல்ல துணை வளுய் இருந்து இன் புற்றாள். இவ்வின்பச் சூழ்தியிைல் அவர் இல்லற வாழ்க்கை சில ஆண்டுகளைக் கடந்தது. வாழ்க்கைப் பயனுய் மகன் ஒருவன் வந்து பிறந்தான்; அவன் தாயாளுள், அவன் தந்தையானுன்.

மகன் பிறந்த பின்னர், பண்டுபோல் இன்புற்று வாழ் தல் இருவரிக்கும் இயலாது கோயிற்று; மகனின் மழலே மொழியில் ஒரு புது இன்பம் கண்டு களித்தார்கள். எனினும் அவர் உள்ளத்தில் நிறைவு இல்லை. வருவிருந்தோம்பும் வாழ்க்கைப் பெரும் பணியால், இயல்பாகவே மனேயை விட்டுப் புறஞ்செல்ல மாட்டா நிகேபெற்ற அவள், இப்போது பிறந்த மகனேப் பேணிக்காக்கும் பொறுப்பும் சேர்ந்து விட்டமையால், மைைய விட்டுச் சிறிது பொழுது செல் வதும் இயலாததாயிற்று. விருந்தோம்பல், பிறந்த மகனேப் பேணுதல், ஒழிந்த சில நேரங்களில் மகளின் பிள்ளை விளை

குறுந்தொகை: 270. பாண்டியன் பன்டுை தந்தான்

தாழ்-படர்ந்த துமிக.கெட வீழ்-பெய்கிற உறை. மழைத்துளி; சிதறி-பெய்து அடிப்பு-முரசடிக்கும் கோல்; இகு-அடிக்கப்பெறும்; செம்மல்.சிறந்த; -tr@, மேவினமாகி,அடைந்து அணை-தயைண,