பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i84

மேய்கிறது. அந்நினேவால், அது தன் நலத்தை-காளேயின் திரிந்து களித் வாழும் வாழ்வை-மறந்துவிட்டது; கன்றைக் காக்க வேண்டும் என்ற கடகையுணர்ச்சியே அதன் கண்முன் நிற்கிறது. தோழி! பிறர் நலம் பேணும் ஆர்வத்தில் தன்னலம் மறந்து கடனுற்றும் உணர்ச்சி எருமை போலும் உயிரினங்களிடத்திலும் இருப்பதைக் காணும் நான் மட்டும் அவ்வுணர்ச்சி கொள்ளாதிருப்:ேளுே? .னே:றக் கடமைகளை மறந்து, கணவன் தரும் இன்பத்திற்காக ஏங்கி நிற்பேனே? நில்லேன்; மக்களைப் டேனியும், மனே பறக் கடமைகளை ஆற்றியும் பெறும் புகழே குறிக்கோளாய் இருப்பேன்; இதை அறியது, நீ, பயனில் சொல் பாராட்டிப் பேதைமையுறுகின் றனை’ என்ற தன் உள்ளத் துணிவைக் கூருமல் கூறி வெளி யிட்டாள்.

அவள் சினந்துகொண்டாளாயினும், தான் கருதிய கருத்து நிறைவேறிவிட்டது என் கடமையைத் தவறின்றி முடித்துவிட்டேன்’ எனும் அமைதியால் தோழி உள்ளுக் குள்ளே நகைத்துக்கொண்டாள்.

இது மற்று எவனே தோழி! துணியிடை இன்னர் என்னும் இன்ஞக் கிளவி? இருமருப்பு எருமை ஈன்றணிக் காரான் உழவன் யாத்த குழவியின் அகலாது பாஅல் பைம்பயிர் ஆரும் ஊரன் திருமனைப் பலகடம் பூண்ட பெருமுது பெண்டிரேம் ஆகிய கமக்கே. a

குறுந்தொகை 1 181. கிளிமங்கலம் கிழார். துணியிடை ஊடற் காலத்தில்; இன்னர்-இத்தகையர்: கிளவி - சொல்; இருமருப்பு-கரிய கொம்பு; காரான்-பெண் னெருமை யாத்த-காட்டிய பாஅல்-பக்கத்தில் உள்ள: ஆரும்.உண்ணும்: கடம். கடமைகள்,