பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



புகழ் நானுவார் பழிக்கப் பொறுப்பாே?

காதலனும் காதவியும் மகிழ்ந்து நிற்கும் அக்காட்சியைக் கண்டு, கணவன் பிழையே புரியினும், அவனைக் கடிந்துாைக் துக் கலங்க விடாது கட்டித் தழுவும் அவள் கம்பின் கடவுட் டன்மையை உணர்ந்து அத்தோழி மகிழ்ந்தாள். மகிழ்ந்து, அப்பெண்ணின் திறம் கண்டு மகிழ்ந்தவாறே மீளும் அத் தோழி உள்ளம். பார்த்தவர் அனைவரும் வியந்து பாராட்டிய என் பேரழகைப் பாழாக்கியவன்; இறுசச் செதித் என் கைவளைகள் தாமே கழன்று ஒடுமாறு எள் (; ஆாள்களே மேவி வித்தவன்” என்றெல்லாம் சணலனின் கொடு ைகூறி கண் ணிர்விட்டுக் கலங்கி அழுத இ:ள்- நயந்து மனந்துகொண்

அவன் நாட்டிலும் மண்டிக் கிடக்கின்றனவே! வியற்கையின் இயல்பு!” என அவனைப் பழி நாற்றிக் கிடந்த இவள்-பரத்தைபால் கொண்ட புதிய .ாவு புனித் துப் போய்ப் பழையபடியே மீண்டும் இவண் வரும் கி: ஒருகால் வாய்ச்குமாயின் வருவான் முகத்தையும் பாாேன் வந்த வழியே திரும்பிச் செல்லுமாறு துரத்தியடிப்பேன்’ என்றேல் லாம் வஞ்சினம் உரைத்த இவள் கணவனே ஜன்டதுமே கண் ஒளி காட்ட, முகம் மலர எதிர் சென்று வர வேற்று வாயிளித்து நிற்கும் நிைைய என்னென்பது’ என எண்கணி எண்ணி வியப்புக் கடலில் வீழ்ந்தது. ‘என்ன பெண் இ 1ள்; இத்தகையாளுக்கு ஏன் அத்தனை விருப்பு? நான் அப்போது கூறிய ஆறுதல் உரை எதையும் ஏற்க மறுத் தாளே, அறிவுரை வழங்கி அடங்கியிருக்குமாறு கூறிய எண்: அ பு

கண்டிசின்-காண் பாயாக, சேக்கை-படுக் ை உயிர்த்த னன்.பெருமூச்சு விட்டான் நசையின்-விருப்பத்தான்; விறலவன்-வெற்றிச் செல்வம் மிக்கவன்; வையினன். தழுவினுள்,