பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4

உள்ளத்தால் ஒருவர் ஆனுேம் :

தோழி கூறிய அறிவுரை கேட்டு, அவள் அவனே ஏற்றுக் கொள்ள இசைந்தாள்; அவ்வாறே தோழியின் துணையால் இருவரும் ஒன்று கூடினர்; அவன் உள்ளம் உருகி அவன் உள்ளத்துட் புகுந்தது; தன் இயல்பு கெட்டு, அவள் இயல் பாஞன் அவன்; தன் இயல்புகெட்டு அவன் இயல்பிளுள் அவள் ஆண்மைத் தன்மையை முழுதும் உடையணுக அவன் தோன் றிலன்; பென்மைத் தன்மையை முழுதும் உடைய ளாக அவள் தோன்றிலள்; ஆண்மையில் சிறிது குறைந்தான் அவன்; பென்மையில் சிறிது குறைந்தாள் அவள்; ஆண்மை யும் உரனும் அவனே விட்டகன்றன; நானும் மடனும் அவளை விட்டகன்றன; இவ்வாறு, இருவரும் தம் தம் இயல்பிற் குறைந்தும், ஏனையோர் இயல்பை ஏற்றும் இரன்டறக் கலந்து இன் புற்றனர்.

சிறிது நாழிகை கழிந்தது. இளஞன் பிரிந்து விடுவளுே; நம் இன்பத்திற்கு இடையூறு வந்து நேருமோ என்ற அச்சம் அவளுக்கு உண்டாயிற்று. அவள் உள்ளக் குறிப்பின உணர்ந்துகொண்ட இளைஞன், அவளைப் பார்த்து அன்பே என் தாயும், உன் தாயும் ஒருவரையொருவர் அறிந்த வரல்லர் என் தந்தைக்கும் உன் தந்தைக்கும் இதற்குமுன் யாதேனும் உறவு உண்டா? இல்லையன்றாே நாம் இருவரும்

கப் பண்ணிய பின்றை - பிறகு வரை மலையுச்சியில்; முதிர். முதிர்ந்த, தேனின் - தேன் இருல் போல் போகியோன்போனவன். - . . . .

குறுந்தொகை 1 280. அறிவிடிை நம்பி. அம்ம.ஒன்று கூறுகிறேன் கேள் கொன்கன் - தலைவன்; தான். தானே, அது -அயிதுனம் வாரதிருத்த,ை துண்கு வனல்லன் - முடிவு செய்யான், பெருநகை செழுமி பொ, தகுதிப்பாட்டுரிமையால், நோதக வருந்துமாறு? வயச் சு ரு. கொடிய சுரு மீன், வழங்கும். வாழும், நீ அத் தம் - நீர் நிறைந்த வழி. . ... . . .”