பக்கம்:குறுந்தொகைக் கோவை.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r

சினத்தோடும் சென்று தோழியைக் கண்டிாள். கண்டு, 1.தோழி! என் காதலர் தனி மிக நல்லவர். அடைந்தாரை ஆதரிக்கும் அருள் உள்ளம் உடையவர் அவர். அவர்பால் காணலாம் அப்பன்பு, அவர் நாட்டு இயற்கைப் பொருள்களி டித்தும் பொருந்தியுளது. அவர் நாட்டு மயைருவி, தன் கரைவளர் மரங்களுக்கு நீரி அளித்துப் புரப்பதில் தவறு வதில்லை. அதைப் போலவே, அவர், தன்னை அடைந்தவர்க்கு அவர் வேண்டுவன எல்லாம் அளித்துப் புரப்பர். அவ்வருவிக் கரையில் வளரும் வேங்கை மரம் அவ்வருவி நீர் உண்டு தழைத்தல்போல், அவரால் காதலிக்கப்பெற்ற நான், அவரி அன்பை நிறையப் பெற்று நல்வாழ்வு வாழ்வேன். மயிைல் மழை குறைவதால், அவ்வருவி சில காலம் நீர்வற்றிப் போக, அதன் கரைவளர் வேங்கை சிறிதே வாடுவதும் உன்டு; அதஞல் அவ்வருவி பழிக்கப்படுவதில்லை. அதைப் போலவே, வரை பொருள் சேர்க்கும் வேட்கை, அவரைச் சேணெடும் தூரம் துரத்திவிட்டதால், அவர் அன்பைப் பெறமாட்டாது நான் சிறிதே வருந்தியது உன்மை. அதஞல், அவர் பழித்தற் குரியரல்லர். இவற்றுள் எதையும் உணராது, தோழி! அவன், இவளை இங்கே வருத்த விடுத்து வேற்றுார் சென்று வாழ். கிருன். அவன் வாராமைக் கண்டு வருந்தும் இவளை, யான் எவ்வாறு ஆற்றவல்லேன் என்னே அவன் கொடுமை! அவன் தட்பும் ஒரு தட்பா? எனக் கூறி அவரைப் பழிக்கத் தொடங்கிவிட்டன; என்னே நின் நெஞ்சத் துணிவு! தோழி! இளமை முதல் என்ளுேடு ஆடிப் பழகியவள் நீ; அதனல், அவரைப் பழித்துக் கூறியதை விளையாட்டு மொழி என மதித்து வாளா விடுத்தேன்; அவ்வாறு கொள்ளாது, உன்னைச் சினப்பது என்று கொண்டால் உன் நி ைஎன்ளும் அதைச் கிறிதேனும் என்ணிப் பார்த்தன்யோ?” எனப் பலப்பல கறித், தோழியைக் கண்டிக்கும் கருத்தால் தன் துயர்ை ஒரு சிறிது மறந்தான்.

“அருவி வேங்கைப் பெருமலை ாடற்கு

யான் எவுள் செய்கோ என்றி, யான் அது