பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசியா

39

10 ஆசியா 1.இந்தியா 2. பாக்கிஸ்தான் 3. ஆப்கானிஸ்தானம் 4. ஈரான் 5. ஈராக் 6. சவுதி அரேபியா 7. யேமன் 8. ஏடன் 3 அரபிக் கடல் ஆசியா டிக் லைத்தொட 9. ஓமான் 10. ஜோர்டான் 11. இஸ்ரேல் 12. சிரியா 13. துருக்கி 14. சோவியத் ரஷ்யா 15.சீனா 16.மங்கோலியா? குறுக்கே ஓடுகிறது. இந்த ரெயில் பாதை யின் நீளம் 5,800 மைல். உலகத்திலேயே மிக நீளமான ரெயில் பாதை இதுதான். சமுத்திரம் G இந்திய சமூத்திரம் ஆதியில் மனித இனம் தோன்றியது ஆசியாவில்தான். மிகப் பழைய, உயர்ந்த நாகரிகங்கள் தோன்றி வளர்ந்ததும் இங்கு தான். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு யூப்ரட்டீஸ், டைக்ரிஸ் ஆகிய ஆற்றோரங் களில் சுமிரிய நாகரிகம் தோன்றியது. சிந்து வெளியில் திராவிட நாகரிகம் பரவி இருந் தது. கங்கைச் சமவெளியில் ஆரிய நாகரிகம் வளர்ந்தது. ஹுவாங்ஹோ ஆற்றோரங் களில் சீன நாகரிகம் செழிப்புற்றிருந்தது. சைவ, வைணவ சமயங்களும், பௌத் 15 30 31 32 2 16 மாங்க்ட்ஸி வங்காள விரிகுடா 22 - 29 23 20 Jou ஆறு மேக்க ஆறு 261 தென் சீனக் கடல் 25 17. கொரியா 18. ஜப்பான் 19. பிலிப்பீன் தீவுகள் 20.இந்தோனீ சியா 21. மலேசியா 22. தாய்லாந்து 23. பர்மா 24. வட வியட்நாம் 4 சிபிக் சமுத்திரம் 39 sa s 25. தென் வியட்நாம் 26. கம்போடியா 27. லாவோஸ் 28. சிங்கப்பூர் 29. இலங்கை 30. நேப்பாளம் 31. சிக்கிம் 32. பூட்டான் 2 றைய பிறந்தன. தமும், ஜைனமும், கிறிஸ்தவமும், இஸ் லாமும் பிறந்து வளர்ந்தது ஆசியாவில் தான். காந்தியம், சர்வோதயம் ஆகிய இன் தத்துவங்களும் ஆசியாவில்தான் இக்கண்டத்தில் நூற்றுக்கணக் கான மொழிகள் வழங்குகின்றன. அவை இந்தோ-ஐரோப்பிய மொழிகள், திராவிட மொழிகள், செமிட்டிக் மொழிகள், இந்தோ-சீன மொழிகள், மொழிகள் ஆகிய மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை. காக்கேசிய மெசப்பொட்டேமியா, பாரசீகம், இந்தியா, சீனா ஆகிய பழைய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்