பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45

ஜெர்மனி உடைகளில் சில ஜப்பான் நவமணிகள் இழைத்த நகைகளுக்கு உலகெங்கும் மதிப்பு அதிகம். கோயில்களில் தெய்வ உருவச் சிலைகளுக்கு விலை உயர்ந்த நவமணிகள் பதித்த அணிகள் பூட்டுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு நாட்டின் நாகரிகம், பண்பாடு, செல்வ வளம், அறிவு நுட்பம், அழகு உணர்வு இவை அனைத்தையும் அந்நாட் டினர் அணிந்து வந்துள்ள ஆடை அணி களால் அறியலாம். உடைகளில் சில மகாராஷ்டிரம் எகிப்து காது அணிகள் 00 வளையல்கள் ஹவையீ FR 45 MON SdE RSS பஞ்சாப் நாகபில்லை ஆரங்கள்