பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்ஜெண்டீனா - ஆரஞ்சு

59

ஆர்மடில்லோ இவை ஒவ்வொரு தடவையும் நான்கு குட்டிகள் போடும். நான்கும் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருக்கும். இந்த விலங்கு இப்போது சிறியதாக உள்ளது. ஆனால் பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன்பு இது காண்டா மிருகம் போல மிகவும் பெரியதாக இருந்ததாம். பசிபிக் சமுத்திரம் ஆர்ஜென்டீனா : தென் அமெரிக்காக் கண்டத்தில் உள்ள ஒரு சுதந்தர நாடு ஆர்ஜென்டீனா. இந்நாட்டின் வடபகுதி அதிக வெப்பமானது. கிழக்குப் பகுதி நீர் வளம் நிரம்பியது. மரங்கள் இல்லாத புல் வெளிகள் இங்கு நிறைய உண்டு. இவை விவசாயத்திற்கும், ஆடுமாடுகள் மேய்ப் இறைச்சி திராட்சை பராகுவே பிரேசில் ஆர்ஜென்டீனா -ஆரஞ்சு காரடோபர். ரோசேரியேரசி உருகுவே பேரனஸ் அயர்ஸ் லர் பிளாட்டா அட்லான்டிக் சமுத்திர மக்காச் சோளம் எண்ணெய் ஆடு கோதுமை 59 சிறு ஓடைகளின் திராட்சை, பீச் பதற்கும் பயன்படுகின்றன. மேற்கே ஆண் டீஸ் மலைச்சரிவுகளில் நீரைப் பயன்படுத்தித் போன்ற பழவகைகளைப் பயிரிடுகின்றனர். நாட்டின் தென்பகுதி குளிரானது. அங்கு மேய்ச்சல் நிலங்கள் அதிகம். நாட்டின் மேற்கு எல்லை நெடுகிலும் (சுமார் 2,500 மைல்) ஆண்டீஸ் மலைத் தொடர் உள்ளது. இந்த மலையில் உயர மான சிகரங்கள் பல உள்ளன. இம்மலைத் தொடரிலிருந்து பரானா-உருகுவே, கொல ராடோ, நீக்ரோ முதலிய ஆறுகள் உற் பத்தியாகின்றன. இவற்றில் வெகு தூரம் வரையில் கப்பல்கள் செல்லலாம். இங்கு கள். விவசாயமும், ஆடுமாடு மேய்த்தலுமே நடைபெறும் முக்கியத் தொழில் கோதுமை, சோளம், புகையிலை, பருத்தி, பார்லி, பழவகைகள் முதலியன பயிராகின்றன. இறைச்சி தயாரிக்கும் தொழிற்சாலைகள் பல உள்ளன. இறைச்சி, கம்பளம், தோல், கோதுமை, சோளம் முதலியன இந்நாட்டின் முக்கிய ஏற்று மதிப் பொருள்கள். இங்கு எண்ணெய் அதிகம் கிடைக் கிறது. ஆனால் தாதுப்பொருள்கள் அதிகம் இல்லை. ஆர்ஜென்டீனா மக்களில் பெரும் இப்போது நகரங்களில் தான் பாலார் வசிக்கின்றனர். நாட்டின் மக்கள் தொகை 2 கோடி. இவர்களில் பெரும்பாலார் ஐரோப்பியர். இவர்கள் கத்தோலிக்கக் கிறிஸ்தவ சமயத் தைச் சேர்ந்தவர்கள். இங்கு ஸ்பானிய மொழி வழங்குகிறது. தலைநகர் போனஸ்- அயர்ஸ். இது தென் அமெரிக்காவிலேயே மிகப் பெரிய நகரமாகும். அது ஆரஞ்சு: ஆரஞ்சுப் பழத்தை நாம் எல்லோரும் விரும்புகிறோம். ஆரஞ்சு மிகவும் சுவை நிரம்பிய பழம். உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கிறது. மிதமான வெப்பம் உள்ள நாடுகளில் ஆரஞ்சு நன்றாக வளரும். ஆரஞ்சு மரம் சிறியதாகப் புதர்போல இருக்கும். இலை கள் மென்மையாகவும், பசுமையாகவும் இருக்கும். பூக்கள் சிறியவை; வெண்மை நிறம். நல்ல மணம் உடையவை. ஆரஞ்சு என்பதே ஒரு நிறத்தின் பெயர். சில பழங் கள் பொன் நிறத்திலும் இருக்கும். தோல், உள்ளிருக்கும் சுளைகளோடு ஒட்டாமல் தளர்த்தியாக இருக்கும். அதை எளிதாக உரிக்கலாம். பழங்களை உரித்துச் சுளை களாகத் தின்னலாம்; சாறு பிழிந்தும் பருக லாம். ஆரஞ்சு மரம் ஆண்டு முழுவதும் பழம் தரும். ஒரு மரத்தில் ஓர் ஆண்டுக்குச் சுமார் 1,000 பழங்கள் கிடைக்கும். இவ் விதம் பல ஆண்டுகளுக்கு இது பலன் கொடுத்து வரும். இப்போது விஞ்ஞான