பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆஸ்திரியா - ஆஸ்திரேலியா

67

வானவியல் ஆஸ்ட்டெக்குகளுள் திறமை வாய்ந்த மருத்துவர்களும், அறுவைச் சிகிச்சை செய்வோரும் இருந்தனர். மருந்து மூலிகை களைப் பற்றியும் இவர்களுக்குத் தெரி யும். சூரியன், சந்திரன், கோள்கள், நட் சத்திரங்கள் ஆகியவற்றைப் பற்றிய பல உண்மைகள் ஆஸ்ட்டெக்கு களுக்குத் தெரிந்திருந்தன. இவர்கள் இசையிலும் வல்லவர்களாக இருந்தனர். இவர்கள் மன்னன் இரண்டாம் மான்டி சூமா 1502-ல் பட்டம் சூட்டிக் கொண் டான். ஆஸ்ட்டெக்குகளின் செல்வத்தைக் கேள்விப்பட்ட கார்ட்டெஸ் என்ற ஸ்பானியப் போர்வீரன், ஆஸ்ட்டெக்கு களின்மேல் படையெடுத்து இவர்களை 1521-ல் போரில் வென்றான். அத்துடன் இவர்களுடைய நாகரிகமும் படிப்படியாக மறைந்துவிட்டது. சிதைந்த கோயில் அந்நாகரிகத்தின் பழைய சிறப்பை இன்றும் எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கின்றன. களும், சிற்பங்களும் ஹங் ஆஸ்திரியா: மத்திய ஐரோப்பா வில் உள்ள ஒரு மலைநாடு ஆஸ்திரியா. இந் நாடு செக்கோஸ்லோவாக்கியா, கேரி, யூகோஸ்லாவியா, இத்தாலி, சுவிட் ஸர்லாந்து ஆகிய நாடுகளால் சூழப்பட் டுள்ளது. இந்நாட்டில் ஆல்ப்ஸ் (த.க.) மலைத்தொடர் செல்லுகின்றது. இதில் உயரமான சிகரங்கள் பல உள்ளன. இவற் றில் எப்போதும் பனி உறைந்திருக்கும். ஆல்ப்ஸ் மலையிலிருந்து உற்பத்தியாகும் டான்யூப் ஆற்றினால் இந்நாடு செழிப்பாக இருக்கிறது. இந்த ஆற்றில் வியாபாரக் கப்பல்கள் செல்கின்றன. மலைகளில் காடு கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. கரடி, ஓநாய் போன்ற விலங்குகள் காடுகளில் வாழ்கின்றன. ஆஸ்திரியாவில் கோடையில் வெப்பம் மிதமாக இருக்கும். கோதுமை, பார்லி, ஓட்ஸ் முதலிய தானியங்கள் பயிராகின் றன. இரும்பு, மக்னீசியம், அலுமினியம், தாமிரம் ஆகிய தாதுப் பொருள்கள் கிடைக்கின்றன. மக்களில் பெரும்பாலோர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். எண்ணெய், நிலக் கரி இங்கு அதிகம் கிடைப்பதில்லை. அதனால் சில காலம் தொழில்துறையில் வளர்ச்சி ஏற்படாமலிருந்தது. ஆனால் இப் போது அருவிகளிலிருந்து மின்சாரம் உற் பத்தி செய்யப்பட்டுப் பல தொழிற்சாலை கள் இயங்கி வருகின்றன. விஞ்ஞானக் கருவிகள், மின்சார சாதனங்கள், காகிதம் முதலியன பெருமளவில் தயாரிக்கப்படு கின்றன. ஆஸ்திரியாவில் அழகான மலைச்சரிவு களும், பள்ளத்தாக்குகளும் பல உண்டு; பல நீரூற்றுகளும் அருவிகளும் உள்ளன. ஜெர்மனி D துணி வகைகள் எண்ணெய் செக்கோஸ்லோவாக்கியா KO ஆஸ்திரியா இத்தாலி எந்திரங்கள் இரும்பு காகிதம் ஆஸ்திரியா I வியன்கு 67 யூகோஸ்லாவியா I ரசாயனப் பொருள்கள் அலுமினியம் இந்த இயற்கைக் காட்சிகளைக் களிக்க வெளிநாடுகளிலிருந்து கணக்கான மக்கள் செல்கிறார்கள். ஆஸ்திரியாவில் சுமார் 70 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். பரப்பு 32,000 சதுர மைல்கள். நாட்டின் தலைநகரம் வியன்னா. இது மிக அழகான நகரம். நாட் டின் மக்களுள் பெரும்பாலோர் ஜெர் மானிய மொழி பேசுகின்றனர். இந்நாடு 1955ஆம் ஆண்டிலிருந்து சுதந்தரக் குடியரசு நாடாக இருந்து வருகிறது. வியன்னாவிலுள்ள ஆஸ்திரிய நாடாளுமன்றக் கட்டடம் கண்டு ஆயிரக் ஆஸ்திரியாவிற்குச் ஆஸ்திரேலியா: உலகத்தில் உள்ள கண்டங்கள் அனைத்திலும் சிறியது ஆஸ்திரேலியா. இதை உலகத்தில் உள்ள மிகப் பெரிய தீவு என்றும் சொல்லலாம். இந்தக் கண்டம் முழுவதும ஒரு சுதந்தர நாடாக இருக்கிறது. இதன் கிழக்கே