பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. 1. அமர்நாத்: புண்ணியத் தலம். பனிக்கட்டி 24. லிங்கம் உண்டாகும் குகைக் கோயில் இங்கு உள்ளது. 2. ஜம்மு: கோயில் ஒன்று உள்ளது. அமிர்தசரஸ்: தலம். 3. இங்கு உள்ளது. 4. கேதார்நாத்: புண்ணியத் தலம் பத்ரிநாத்: புண்ணியத் தலம் 5. 6. ஹரித்துவாரம்: புண்ணியத் தலம் 7. மதுரா: புண்ணியத் தலம். பொருட்காட்சி சாலை ஒன்று இங்கு உள்ளது. ஆக்ரா: உலகப் புகழ்பெற்ற தாஜ்மகால் இங்கு உள்ளது. 9. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. இந்தியா சீக்கியர்களின் புண்ணியத் சீக்கியர்களின் பொற்கோயில் சாரநாத் : பௌத்த விகாரையும் பொருட் காட்சிசாலையும் இங்கு உள்ளன. காசி: புண்ணியத் தலம் அலகாபாத் : புண்ணியத் தலம். கோட்டை ஒன்றும் இங்கு உள்ளது. ஜயப்பூர்: ஹவா மகால், பொருட்காட்சி சாலை, பண்டைய வானாராய்ச்சி நிலையம் ஆகியவை உள்ளன. ஜோத்பூர்: ராஜபுதன நினைவுச் சின்னங் களும் பொருட்காட்சிசாலையும் உள்ளன. ஆபு: சுகவாசத் தலம். சமணக் கோயில்கள் உள்ளன. துவாரகை: புண்ணியத் தலம் உஜ்ஜயினி: புண்ணியத் தலம். அரண்மனை யும், பண்டைய நினைவுச் சின்னங்களும் உள்ளன. சாஞ்சி : பௌத்தத் தூபி உள்ளது. காஜுராஹோ : கோயில்கள் உள்ளன. சிற்பங்கள் நிறைந்த பாட்னா: புண்ணியத் தலம் கயா : புண்ணியத் தலம் கல்கத்தா : வங்காளத்தின் தலைநகரம். முக்கிய நகரம். கௌஹாத்தி: கோயிலும் பொருட்காட்சி சாலையும் உள்ளன. 25. எலிபான்டா: குகைக் கோயில்கள் அஜந்தா : குகைக் கோயில்கள் 26. எல்லோரா : குகைக் கோயில்கள் ஔரங்கபாத்: கோட்டை 28. புவனேசுவரம் : 27. கோயில்களும் உள்ளன. பம்பாய்: மகாராஷ்டிரத்தின் தலைநகரம். முக்கிய நகரம். 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 40. கோயில்களும், குகைக் கொனார்க்கா: சிற்பங்கள் நிறைந்த கோயில் பூரி : கோயில் ஐதராபாத்: சார்மினார் கோபுரமும் பொருட்காட்சிசாலையும் உள்ளன. திருமலை: புண்ணியத் தலம் பாதாமி: சிற்பங்கள் நிறைந்த குகைக் கோயில்கள் உள்ளன. ஹம்பெ: விஜயநகர சாம்ராச்சியக் கட்டடங்களின் சிதைவுகள் உள்ளன. 91 பேலூர் : மடமும், கோயில்களும் உள்ளன. சிரவணபெள்குள: கோமட்டேசுவரர் சிலை மைசூர்: அரண்மனை, சாமுண்டி மலை, கோயில், பிருந்தாவன் பூங்கா ஆகியவை உள்ளன. திருவனந்தபுரம் : கோயில் 38. 39. சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரம். முக் கிய நகரம். பொருட்காட்சி சாலை உள்ளது. வேலூர்: கோட்டையும் சிற்பங்கள் நிறைந்த கோயிலும் உள்ளன. 41. காஞ்சீபுரம் : கோயில்கள் 42. மாமல்லபுரம்: சிற்பங்கள் 43. திருச்சிராப்பள்ளி : கோட்டையும் கோயில் களும் உள்ளன. மதுரை: கோயில் 44. 45. 46. 47. கும்பகோணம்: கோயில்கள் 48. 49. சிதம்பரம்: கோயில் கன்னியாகுமரி : கோயில் 50. டெல்லி : இந்தியாவின் வரலாற்றுப் புகழ் பெற்றது. இராமேசுவரம்: புண்ணியத் தலம் தஞ்சாவூர்: கோயில் LESY தலைநகரம். கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகையின்போது நடைபெறும் படகுப் போட்டி. இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் இதைக் காண வருகிறார்கள்.