பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

©பதிப்புரிமை தமிழ்வளர்ச்சிக் கழகம், சென்னை-600 005 முதல் மற்றும் திருந்திய இரண்டாம் பதிப்பு (1983) தமிழ் வளர்ச்சிக் கழக வெளியீடு Reprint: 1998 திருந்திய இரண்டாம் பதிப்பின் மறுபதிப்பு: 1998 வெளியீடு : தமிழ்வளர்ச்சி இயக்ககம், குறளகம், சென்னை - 600 108 நான்காம் பதிப்பு : 2009 வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 600 113 செயலாளர்கள்: ரா. குழந்தைவேல் பொ. சோமசுந்தரம் அமைப்பாளர் - புரவலர் தி.க. அவினாசிலிங்கம் தலைவர் சி.சுப்பிரமணியம் துணைத் தலைவர்கள்: நா. மகாலிங்கம் நெ.து. சுந்தரவடிவேலு பதிப்பாசிரியர்: இரா. சூரியநாராயணன் பொருளாளர்: ப.சிதம்பரம் ஆலோசகர்கள்: ம.ப. பெரியசாமித்தூரன் டாக்டர் (திருமதி) ராஜம்மாள் பா. தேவதாஸ் தமிழ் வளர்ச்சிக் கழக அலுவலகம்: பல்கலைக்கழகக் கட்டடம், சென்னை - 5 நூல் கிடைக்குமிடம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், இரண்டாம் முத தரமணி, சென்னை - 600 113. பத்து தொகுதிகள் கொண்ட தொகுப்பு ஒன்றின் விலை: ரூ.1200 வரைபடங்கள் தயாரிப்பு: டி.டி.கே. பார்மா லிட். ( அச்சகப் பிரிவு) அச்சிட்டவர்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆப்செட், இராயப்பேட்டை, சென்னை - 600 014 மச் சாலை, குறிப்பு: இக் கலைக்களஞ்சியத்திலுள்ள கட்டுரைகளுக்கு இடையிடையே அடைப்புக் குறிகளுக்குள் 'த.க.' என்று கொடுக்கப்பட்டிருக்கும். 'த.க.' என்பது தனிக் கட்டுரை என்பதன் சுருக்கம். ஆகவே இக் குறிப்புக்கு முன்பாக உள்ள பொருளைப் பற்றி இக்கலைக்களஞ்சியத்தில் தனிக் கட்டுரை ஒன்று அகர வரிசைப்படி அதற்குரிய இடத்தில் உள்ளது என்று தெரிந்துகொள்ளவேண்டும். வெப்ப நிலைகளைக் குறிக்கும்போது, என்று குறி போடப்பட்டிருந்தால், அது சென்டிசிரேடு அளவையைக் குறிக்கும். இக்குறியுடன்‘பா' என்ற எழுத்து சேர்க்கப்பட்டிருந்தால், அது பாரன்ஹீட் அளவையைக் குறிக்கும். கலைக்களஞ்சியத்தில் உள்ள கட்டுரைகளில் ஆங்காங்கு 'பார்க்க' என்ற குறிப்பைத் தொடர்ந்து வேறு தனிக் கட்டுரைகள் சிலவற்றின் தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். இந்தக் கட்டுரைகளையும் சேர்த்துப் படித்தால், ஒரு பொருளைப் பற்றி மேலும் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.