பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொகுதிகளுடன் 1988-இல் நிறைவுற்றது. திருந்திய பதிப்பின் இரண்டாம் பதிப்பு, 10,000/- படிகள், மூன்றாம் பதிப்பு 2000 படிகள் தமிழக அரசால், தமிழ் வளர்ச்சித் துறை மூலம் இப்பொழுது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நான்காம் பதிப்பை வெளியிடப்பட்டன. வெளியிட முன்வந்துள்ளது. குழந்தைகள் கலைக்களஞ்சியம் 1988-க்குப் பின் திருத்தம் பெறவில்லை, எனவே இப்பதிப்பில் உள்ள சில செய்திகள் காலம் கடந்தவைகளாக இருக்கலாம். பத்துத் தொகுதிகளைக் கொண்ட இந்த நூல் வரிசையின் பயன்பாட்டை அது எவ்வகையிலும் குறைக்காது. குழந்தைகள் கலைக்களஞ்சியத்தின் நான்காவது பதிப்பை வெளியிட முன்வந்துள்ள தமிழக அரசுக்கும், உலகத் தமிழ் மொழி ஆய்வு நிறுவனத்துக்கும் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். பெற்றோர்களும், ஆசிரியர்களும், குழந்தைகளும் பரவலாகப் பயன்பெறுவர் என்பது மன நிறைவு. தரும் நம்பிக்கையாகும்.

பேரா. வா. செ. குழந்தைசாமி தலைவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்