பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஐரோப்பா ஐரோப்பா ஆர்க்டிக் சமுத்திரம் நார்வீஜியன் கடல் அட்லாண்டிக் சமுத்திரம் பிஸ்க்கே விரிகுடா வட கடல் 12 9 லாப்லாந்து 6 7 ஆசியா சோவியத் ரஷ் யா 13 14 10 15 16. 20 18 ஏட்ரியாடிக் க 21 19 (22 கருங் கடல் 25 மத்தியூதரைக் ஆப்பிரிக்கா 24 23 கடல் 26 ஐரோப்பாவில் உள்ள முக்கிய நாடுகள் 75 காஸ்ப்பியன் கடல் 1. ஐஸ்லாந்து 7. பின்லாந்து 14. போலந்து 2. வட அயர்லாந்து 8. போர்ச்சுகல் 15. செக்கோஸ்லோவாக்கியா (பிரிட்டன்) 9. ஸ்பெயின் 16. ஆஸ்திரியா 3. அயர்லாந்து 10. பிரான்ஸ் 17. சுவிட்ஸர்லாந்து 4. பிரிட்டன் 11. பெல்ஜியம் 18. இத்தாலி 5. நார்வே யூகோஸ்லாவியா 6. சுவீடன் ஹங்கேரி 12. நெதர்லாந்து 19. 13.ஜெர்மனி தாலியில் உள்ளது. மற்றொன்று எட்னா; சிசிலித் தீவில் உள்ளது. இதுவே ஐரோப் பாவில் மிக உயரமான எரிமலையாகும். ஐரோப்பா முழுவதிலும் சிறுசிறு ஏரி கள் நூற்றுக்கணக்கில் உள்ளன. சுவிட் ஸர்லாந்தில் உள்ள ஜெனீவா ஏரி உலகப் புகழ் பெற்றது; மிகவும் அழகானது; உல் லாசப் பயணத்துக்கு ஏற்றது. இக்கண்டத் தில் ஆறுகள் பல ஓடுகின்றன. அவற்றுள் வால்கா ஆறு மிகவும் நீளமானது. அதன் நீளம் 3,730 கிலோ மீட்டர்.நீப்பர், டான்யூப், டான், ரைன், சேன், போ என்ற ஆறுகளும் மிக முக்கியமானவை. இங்கிலாத்தில் தேம்ஸ் ஆறு முக்கிய மானது. இந்த ஆறுகள் எல்லாம் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றவை. ஐரோப்பாவின் வடகரையின் ஒரு பகுதி ஆர்க்டிக் சமுத்திரத்தை அடுத்துள் 20. 21. ருமேனியா 22. பல்கேரியா 23. கிரீஸ் 24. ஆல்பேனியா 25. துருக்கி 26. சைப்பிரஸ் 27. டென்மார்க் ளது. அப்பகுதிக்குத் தூத்தர வெலி என்று பெயர். அங்கு ஆண்டு முழுவதும் பனி உறைந்து கிடக்கும். செடி கொடிகளே வளர்வதில்லை. சில இடங்களில் ஊசியிலைக் காடுகள் மட்டும் வளர்ந்திருக்கும். இக் கண்டத்தின் மற்றப் பகுதிகள் எல்லாவற் றிலும் தட்பவெப்பம் சமமாகவும், இத மாகவும் இருக்கும். அட்லான்டிக் சமுத்திரத்தின் அடியில் நீரோட்டம் (த.க.) ஒன்று உண்டு. இது ஒரு வெப்ப நீரோட்டமாகும். ஐரோப்பாவின் கடற்கரைகளை ஓட்டி இது ஓடுகிறது; இங்கிலாந்தையும் சுற்றிச் செல் கின்றது. இதனால்தான் ஐரோப்பியத்துறை முகங்களில் குளிர் காலத்தில் கடல் பனிக் கட்டியாக உறைந்து போவதில்லை, அட் லான்டிக் சமுத்திரத்திலிருந்து வீசும் வெப் பக் காற்று இந்தக் கண்டத்துக்கு வெப்பத் தையும், அதிக மழையையும் கொடுக்கிறது.