பக்கம்:குழந்தைகள் கலைக்களஞ்சியம் 7.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பொறியியல் - பொன்மீன் 57 இந்தியா (அரண்மனை) ஆஸ்திரியா (அணை - நீர்மின் திட்டம்) ஜெர்மனி (கட்டடம்) அமெரிக்கா (சாலைப் போக்குவரத்து) பொறியியல் சாதனைகள் சில பண்டைக்காலம் முதலே மக்கள் பொறியியலில் தேர்ந்தவர்களாக இருந்து வந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் காவிரி யின் குறுக்கே 1,700 ஆண்டுகளுக்கு முன்பு சுரிகாலன் கட்டிய சுல்ணை, கோயில் கோபுரங்கள், எகிப்திலுள்ள பிரமிடுகள், சீனப்பெருஞ்சுலர், ரோமானியரும் கிரேக்க ரும் அமைத்த சாலைகள், பாலங்கள், கட்டு வாய்க்கால்கள், வடிகால்கள், ஆடலரங்கு கள் முதலியன பண்டைப் பொறியியல் சாதனைகளை இன்றும் தமக்கு நினைவூட்டு கின் ன்றன. மத்தியதரைக் கடலையும் செங்கடலை யும் இணைக்கும் சூயெஸ் கால்வாய், பபீக் சமுத்திரத்தையும் அட்லான்டிக் சமுத்திரத்தையும் இணைக்கும் பானமா கால்வாய், அமெரிக்காவிலுள்ள போல்டர் அணை, மற்றும் வானளாவிகள் (Skyscrapers, த.க.), இந்தியாவிலுள்ள பக்ராதங்கல் அணை, எகிப்திலுள்ள அஸ்வான் அணை முதலியன இக்காலப் பொறியியல் சாதனை களுள் சில. பொறியியஸில் விந்தையான வளர்ச்சிகள் அன்றடம் ஏற்பட்டு வருகின் றன. பொன்மீன் (Gold Fish) : பொன்மீன் கள் மிக அழகானவை. அழகுக்காகப் பலர் இவற்றைத் தம் வீடுகனில் கண்ணடித் தொட்டியிலிட்டு வளர்க்கிறர்கள். சாதாரண பொன் மீள் ஓராண்டா பொன் மீன்களில் சில சுறுப்புப் பொன் மீன் வாலாட்சத்திரப் பொன் மீன்