பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10



நதி

95 நதிகள் மலையில் பிறப்பது ஏன்?
96 நதியின் நடுவில் வேகமாக ஒடுவது ஏன்?
97 நதி ஜலம் ருசி என்ன?
98 சொரி மணல் ஏன்?

கடல்

99 கடல் ஜலம் எவ்வளவு?
100 கடல் ஆழம் எவ்வளவு?
101 கடல் பெரிதாகுமோ?
102 கடல் அலைகள் ஏன்?
103 கடல் அலைமீது வெள்ளை ஏன்?
104 கடல் ஜலம் உப்பு ஏன்?
105 கடல் ஜலத்தில் நனைந்த வேஷ்டி உலர்வதில்லை ஏன்?
106 கடல் ஜலம் ஐஸானால் அதுவும் உப்புத்தானா?
107 கடற்கரை மணல் ஏன்?
108 கடலும் வானமும் தொடுவது எவ்வளவு தூரத்தில்?
109 கடலின் அடியில் யாது?
110 கடல் நிறம் மாறுவது ஏன்?
111 கடலில் நல்ல ஜலம் உண்டா?
112 மீன் இல்லாத கடல் உண்டா?
113 கடலில் மரஞ்செடிகள் உண்டா?
114 கடல் ஜலத்தில் நீந்துவது சுலபம் ஏன்?

சப்தம்

115 சப்தம் என்றால் என்ன?
116 சங்குச் சப்தம் மத்தியானம் கேட்கவில்லை ஏன்?
117 வீட்டில் பேசினால் வெளியே கேட்பது எப்படி?
118 வீட்டுக்குள் சப்தம் நன்றாய் கேட்பது ஏன்?
119 போத்தல் நீர் களகள என்ற சப்தத்துடன் விழுவது ஏன்?
120 எதிரொலி என்பது என்ன?