பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

121 எதிரொலி பெரிய வீட்டில் மட்டும் ஏன்?
122 காற்று சப்தம் செய்வது ஏன்?
123 காதில் கைவைத்துக்கொண்டால் நன்றாய்க் கேட்பது ஏன்?
124 காலிக்குடம் தட்டினால் நன்றாய்க் கேட்பது ஏன்?
125 தந்தித் துாண்கள் சப்திப்பது ஏன்?
126 நாய்க்குக் கூர்மையாய்க் கேட்பது ஏன்?

உஷ்ணம்

127 உஷ்ணம் என்றால் என்ன?
128 நெருப்பருகே சூடாய்த் தெரிவது ஏன்?
129 வெயில் உஷ்ணம் ஏன்?
130 உடை அணிந்தால் உஷ்ணம் ஏன்?
131 வேனிலில் தந்திக் கம்பிகள் தொய்வது ஏன்?
132 ரயில் தண்டவாளங்கட்கு இடையில் இடம் ஏன்?
133 வேனிலில் வஸ்திரம் சீக்கிரம் உலர்வது ஏன்?
134 சில நாட்களில் மட்டும் வஸ்திரம் உலர்வது ஏன்?
135 வஸ்திரம் காற்று வீசினால் சீக்கிரம் உலர்வது ஏன்?
136 மழை காலத்தில் மூச்சு கண்ணுக்குத் தெரிவது ஏன்?
137 சூடான ஜலம் பட்டால் கண்ணாடி உடைவது ஏன்?
138 ஐஸ் மரத் துாளில் பொதியப்படுவது ஏன்?
139 ஐஸ்கிரீம் மெஷினில் உப்பு சேர்பபது ஏன்?
140 ஐஸ் போட்ட பாத்திரத்தில் வெளியில் ஜலம் தோன்றுவது ஏன்?
141 விளக்கு எரிய எண்ணெய் ஏன்?
142 விளக்கு ஜலத்தால் எரியாதது ஏன்?
143 திரி அதிகமாய் உயர்ந்தால் புகைவது ஏன்?
144 சிம்னி ஜலம் பட்டால் உடைவது ஏன்?
145 விளக்கு ஊதினால் அணைவது ஏன்?
146 சுடர் அகத்தே கறுப்பு, புறத்தே மஞ்சள் ஏன்?