பக்கம்:குழந்தைகள் கேள்வியும்-பதிலும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

196 காந்தம் இரும்பை இழுப்பதேன்?
197 தந்தியடிப்பது எப்படி?
198 டெலிபோன் பேசுவது எப்படி?
199 மின்சார விளக்கு எரிவது எப்படி?
200 மின்சாரக் கம்பியைத் தொட்டால் இறப்பது ஏன்?
201 தந்திக் கம்பியைப் பீங்கான் கப்பில் சுற்றுவது ஏன்?

சாலை

202 சாலையில் சிவப்புக் கொடி ஏன்?
203 சாலையில் இடது பக்கம் போவது ஏன்?
204 சாலையில் குறுக்கே கம்பு ஏன்?
205 சாலை நடுவில் உயரமாயிருப்பது ஏன்?

வண்டி

2O6 வண்டிக்கு மை போடுவது ஏன் ?
2O7 சக்கரங்களுக்கு வெளியே ஆணி ஏன்?
208 வில் வண்டி, கட்டை வண்டி ஏன்?
209 சக்கரங்கட்குப் பட்டை ஏன்?
210 வண்டி குடை கவிழ்வது ஏன்?
211 மாடு கழுத்திலும் குதிரை மார்பிலும் இழுப்பது ஏன்?
212 குதிரையின் கண்களை மறைப்பது ஏன்?
213 குதிரைக்குக் கடிவாளமும் மாட்டுக்கு மூக்குக் கயிறும் ஏன்?
214 லாடம் அடிப்பது ஏன்?
215 சாட்டைக் கம்பில் ஆணி ஏன்?
216 சக்கரங்கட்கு டயர் ஏன்?
217 வண்டி நின்றதும் வேர்ப்பது ஏன்?

ரயில்

218 ரயில் வண்டி சாய்ந்து ஒடினாலும் விழாதது ஏன்?
219 ரயிலில் போகும்பொழுது தந்திக் கம்பி ஏறி இறங்குவது ஏன்?