பக்கம்:குழந்தைப் பாட்டு.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைங் காாைர். காட்டிலுமே ! ۱۱ (او را பண்புள்ள நடக்கையே பெருமை தரும்.

: : : 斗:冰 வெம்பி வருந்தும்படி - பிள் வாய் !

வேறெந்த உயிரையும் துன்புறுத்தாதே . தும்பிகளைப் தொந்தரவு பிடித்து-மிகவும் படுத்திநீ வதைத்திடாதே வம்புகள் வாலே இழுத்தடித்து நம்பி எல்லோரும் செய்திடாதே-நாயின் வருத்திடாதே. 3. உன்னை -மெத்தி நன்னடக்கை உள்ள பிள்ளே என்ன நடப்பாய். 9. சுத்தம் (துய்மை) S0SGGGCCCGTC CCJCCCCCCGG 00S TTTS TTSTT STTTS என்ற மெட்டு த்தமாய் இருந்திட் டால்தான் சுகம் கிடைக்கும் கண்ண்ே ! சுத்தமில்லா விட்டால்நோய்கள் சூழ்ந்துமிக வாட்டும். நித்தமும் அதிகாலையில் நீஎழுதல் வேண்டும். நேரத்தோடு பல்துலக்கி நீராட வேண்டும். மெத்தவும் .கோம்பேறியாய் மேல்குளிக்கா விட்டால் மேலெல்லாம் கெட்டநாற்றம் மேவிமிக நாறும். சுத்தமாய்த் துணிகளைநீ தோய்த்துக் கட்ட வேண்டும். சுத்தந்தான் சோறுபோடும் சொன்னேன் என் கண்னே ! 来 :k 来来 米米· தலையில்நல் லெண்ணெயினைத் தடவி நன்ருய்க் விவி தகுதியுடன் பள்ளிக்கூடம் தான்செல்ல வேண்டும். —14— கலேயாமல் தலே மயிரைக் காக்கவேண்டும் கண்ணே கந்தையாளு) லும் நன்ருகக் கசக்விக்கட்டல் நன்று. அலையாதே புழுதியினில் ; அவ்விதம்நீ செய்வாயாளுல் அழுக்குமிகப் படியும். ஆடாதே சேற்றில் ; நிலையாகச் சுத்தமுடன் நீயிருக்கா விட்டால் நீண்டநாள் இவ்வுலகில் நிலைக்க முடியாது. 米 ’ 来源 sk :: 米 米 சுத்தமாம் காற்றுத்தான் சோர்வுதனைப் போக்கும் ; சுத்தமுள்ள சாப்பாடுதான் சுகந்தன்னை ஆக்கும் ; 廖 சுத்தமாம் தண் ணிைரையே சுடவைத்துக் குடிப்பாய்! சுத்தமாக இடங்களை நீ சோம்பாது வைப்பாய் ; எத்தனே தரம்சொன்னலும் இம்மியும் கே வாமல் எச்சிலைநீ கண்டகண்ட இடத்தில் துப்பாதே. பித்துப் பிடித்தவன்போல், பிள் ளாய் ! சுத்தத்தைப் பெரிதாகக் கொள்ளாவிட்டால் பிழையாகும் அறிவாய்.

לk 2jς νίς 本泳

உடம்பையும், உடையினையும், உணவு,காற்றுக்களையும், உள்ள இடந் தனையு ம்சுத்தம் உடைய ஆக் குதல்போல் கடுஞ்சொல்லும் கடுஞ்சொல்லும் சூதும்வாதும்இன்றி சுத்தமான சொற்களையே சொல்லிமிகப் பேசு ! கெடும்படி யாய் மனதில் கெட்டதெண்ணிப் பிறரைக் கெடுக்காமல் சுத்தமான எண்ணங்களை எண்ணு ! கொடும்பிள்ளை என்னும்படிக் குற்றம்செயல் o - வேண்டாம். குறைவில்லாச் சுத்தவாழ்வு கொண்டுநீ வாழ்வாய் ! —15—