பக்கம்:குழந்தைப் பாட்டு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. தின்பண்டம் பூசுவதும் வெல்விைறு ஆல்பதுவும் பெங்கரவம்' 61.11) மெட்டு 1. தின்பண்டம் தாவென்று தினந்தோறும் *_651 தாயின் முன்பு சென்றே அழு தழுது முரட்டுத் தன் மையுடனே துன்பு செய்து வருத்தாமல் g,ισίι οιήuιιιιφ r. படித்திடுவாய் அன்புள்ள நற்கு முந்தாய் ! அதுவே நன் முறையாகும். 来 xit 冲:求 ok :: 2. எப்பொழுதும் தின்பண்டம் இடைவிடாமல் தின்பதுவும் தப்பாகும் என்பதைநீ தான் அறிவாய், அதுவு மன்றித் தப்பாமல் நோய் வந்து தான் வாட்டும், பிறர் உன்னே அப்பாகுண் டோதரா என் றழைத்து மிகக் கேலி செய்வர். - * * 3. அழுகலான பழங்களையும், அருவருக்கும் உணவினையும் கழுகு போலக் ая¬силаз, கண்ணேநீ தின்னதே அழகிய உன் உடம்பிற்கே அதிகநலம் தரத்தக்க கொழுவிய தின் பண்டத்தைக் குளிர்ச்சியுடன் தின்றிடுவாய். —6— 4. களைப்புற்ற நேரமதில், கடும்பவியால் மிகவாடி இளைப்புற்ற நேரமதில், இனியதின்பண் டங்களையே களிப்புற்றே அளவாகக் கண்மணியே தின்றுமேநீ அளப்பில்லா மகிழ்ச்சியினை அடைந்துமிக வாழ்ந்திடுவாய். 4. விளையாட்டு (உடற் பயிற்சி) 'வாழ்க வாழ்கவே மன்னவன் வாழ்கவே” என்ற மெட்டு 1. விளையாடி நிவா விளையாடி நிவா ! வேகமாக ஒடிக் கண்ணே விளையாடி நீவா ! வேர்க்க வேர்க்கவே விளையாடி வந்தால் வேண்டிய தின் பண்டங்களை விரும்பித் தின்னலாம். விளையா டாமல்நீ விளுய்த் துங்கிளுல் விறுவிறுப்பும் சுறு சுறுப்பும் விட்டு நீங்குமே மூர்க்கத் தனமாக மோதி ஆடாமல் - முதல்தரமாய் ஆட்டங்களை முயன்றே ஆடிவா !

  • * காலையில் ஆடு மாலையில் ஆடு கடும் வெயிலில் ஆட்டத்தினைக் கட்டாயம் விடு ! வேலை நேரத்தில் விரயாடு வதற்கு விருப்பம் சிறிதும் கொள்ளாமல்நீ வேலையைக் கவனி ! நூலைப் படிக்காமல் Gaఒు முடிக்காமல் கோலி ஆடினுல் எல்லோரும் கேலி செய்வார்கள் சோலே மயிலைப்போல் சூழ்ந்துநி கல்விச் சாலை யினில் நன்கு படித்துச் சலியாமல் ஆடு !

—7–