புள்ளிக் குயிலே! புதரெல்லாம் துள்ளிக் குதித்துப் பாடுவையோ? உள்ளே குரலை அடக்கிக்கொள்! உன்னைத் தேடுது துப்பாக்கி! 4
72 ♦ கவிஞர் வாணிதாசன்