பக்கம்:குழந்தை உலகம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

←Ꮾ 0 குழந்தை உலகம்

என்ன பிரம்மம் -ஜாதிப் பிரம்மம் என்ன ஜாதி? -துலுக்கன் ஜாதி என்ன துலுக்கன்? -மொட்டைத் துலுக்கன் என்ன மொட்டை ? -கம்பனி மொட்டை என்ன கம்பளி ? டரோஸ் கம்பவி என்ன ரோஸ்? -பச்சை ரோஸ் என்ன பச்சை ? --ரோஸ் பச்சை.

கேள்வி முடியும்போது மேலே கேள்வி கேட்பவ அணுக்கு அலுப்பு உண்டாகும் கிலே வருகிறது. அதாவது "என்ன ரோஸ்’ என்று மறுபடியும் கேட்டால் ‘பச்சை ரோஸ்’ என்ற விடை வரும். இந்த இரண்டும் மாறி மாறி வருவதில் ரஸம் இல்லே அல்லவா? ஆகவே கேட்பவன் தானே கிறுத்திக்கொள்வதற்கு இது ஒரு தந்திரம்.

இனி வேறு ஒரு முறையில் அமைந்த தொடர் ஒன்று வருமாறு:

சாந்து சந்தனமாம்

சந்தனமானுல் மணக்காதோ? மணக்க மாங்காயோ ? . •

மாங்காயானுல் தொங்காதோ? தொங்கத் தோரணமோ?

தோரணமானுல் கட்டாளோ? கட்டக் கோபுரமோ ?

கோபுர மானுல் கும்பிடாளோ? கும்பிட ராஜாவோ ?

ராஜாவானுல் ஏவானுே? ஏவப் பல்லியோ?

பல்லியானுல் பதுங்காதோ? பதுங்கக் கள்ளலுே ?

கன்னனுனுல் கலங்கானுே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குழந்தை_உலகம்.pdf/69&oldid=555186" இலிருந்து மீள்விக்கப்பட்டது