பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாடுகின்ற ஆட்டத்தில், அதிகத் திறன் நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டிருப்பவர்களே, திறமையுள்ளவர்களாக பிறர் போற்ற ஆடமுடியும். சிறந்த புகழைத் தேடமுடியும். அத்துடன் ஒருவருக்கொருவர் உடல் தொடர்பும் மோதிக்கொள்கின்ற தன்மையும் அதிகமாகவே ஏற் படுவதால், கூடைப் பந்தாட்டத்திற்கென்றே தேவையான திறன் நுணுக்கங்கள் பல இருக்கின்றன. அந்த நூதன துணுக்கங்களே கேரிய முறையிலே பழகிக்கொள்ளுதற் கேற்ற விளக்கங்களை இனி காண்போம். வீரர்களின் திறமும் தரமும் ஆட்டத்திற்குத் தேவை அதியற்புதமான உடல் தரமும் திறமும் என்பது, அனைவரும் ஏகமனதாக ஏற்றுக்கொண்