பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படாமல், இயல்பாக இருந்து செயல்படுதல், கையிலுள்ள பந்ததனைக் காத்து ஆடுதல் என்ற திறன்களைக் கட்டாயம் பயிற்சி செய்து தேர்ந்திருப்பது ஒவ்வொரு ஆட்டக்காரரின் இன்றியமையாத கடமையாகம். &losfiläu (Balance) கூடைப் பந்தாட்டததன ஆடுகினற நேரத்தில, விரைவான இயக்கமும் வேகமான ஒட்டமும், முறையான தேக்கமும் தான் அதிகமாக இருக்கும், அதற்கேற்ப, தேகத்தின் புவியீர்ப்புத்தானம் சரியான நிலையில் இருப்பது போலவே ஒடவேண்டும், நிற்க. வேண்டும், நடக்கவும் வேண்டும். கினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்திற்குவிரைவாக இயங்கக்கூடிய தன்மை, விரைவாக கிற்கக்கூடிய தன்மை, அத்துடன், திசைமாறி ஒடக்கூடிய, திரும்பக்கூடிய திறமை இந்த ஆட்டத்திற்கு எப்பொழுதும்வேண்டும். அதற்கென்று இருக்கக்கூடிய அமைப்பையும் அறிந்துகொள்வது அவசிய மாகும. ஒரு ஆட்டக்காரர் கிற்கும்பொழுது, அவரது தோள் களின் அளவுக்கேற்ப, கால்களிரண்டும் கிற்கின்ற இடை வெளியின் அளவு இருப்பது போலவேதான் வைத்து, கிற்க வேண்டும். அப்பொழுதுதான், இரண்டு கால்களிலும், உடலின் எடை சரிசமமாகப் பிரிந்து விழுவது போல இருக்கும். அப்படி நிற்கின்ற நிலையினை 120° கோணத்திற்கு கிற்க வேண்டும் என்று ஆட்ட வல்லுநர்கள் அளந்தேகூட கூறியிருக்கின்றனர். o கிற்கின்ற நிலைக்கேற்பவே மனநிலையிலும் துடிதுடிப்பும், சுறுசுறுப்பும் உள்ள தன்மையுடன் இயங்கவும், எத்தகைய கிலைமைக்கும் தயாராக இருக்கின்ற பாங்கிலும் இயக்கம் இருக்க வேண்டும். ஒட்ட வேகத்தில் திடீரென நிற்பத,