பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29 விளையாடும்பொழுது, கைகளே மூடிக்கொண்டு பங்தை, அடிக்கவோ, அல்லது அடிக்க முயலவோ கூடாது. அது அபாயகரமான ஆட்டம் என்று கருதப்படும். எக்காரணத்தை முன்னிட்டும் கால்களில்ை பங்ை த உதைக்கவே கூடாது. பங்தைத் தட்டிக்கொண்டு தொடர்ந்து ஒடலாமே தவிர, தொடர்ந்தாற்போல் இரண்டு அடிகள் (Steps) எடுத்து வைத்துப் பந்துடன் கடக்கக்கூடாது. முதலில் இரு கைகளாலும் பங்தைப் பிடித்துக்கொண்டு பின்னர் தரையில் தட்டிக்கொண்டு பந்துடன் ஒடிய பிறகு, மீண்டும் இரு கைகளாலும் பந்தைப் பிடித்துவிட்டால், அடுத்து அவர் பங்தை தட்டிக்கொண்டு ஒடக்கூடாது. அவர் தன் பாங்கருக்குப் பந்தை வழங்க வேண்டும் அல்லது வளையம் நோக்கிக் குறிபார்த்தே எறிய வேண்டும். எதிர்க்குழு காத்து கிற்கின்ற வளையத்திற்கருகில்.. &@#5'il IL L- ‘āof ars) aráð&o’ (Restricted Free Throw Area) என்ற ஓர் இடப்பரப்பு உண்டு. தன் கையில் பந்திருக் கும்பொழுது மட்டுமே அதனுள் ஒருவர் கிற்கலாம். தன் பாங்கரின் கையில் பந்து இருக்கும்பொழுது, அந்தப் பரப்பிற்குள் 3 விடிைகளுக்கு மேல் கிற்கக்கூடாது. மீறி கின்ருல், அது விதிமீறல் ஆகிய செயலாகிவிடும். உள்ளெறிவதற்காக, கோட்டிற்கு வெளியே கின்று கொண்டிருக்கும் ஒரு ஆட்டக்காரர் தன் கையில் பந்து கிடைத்த 5 விடிைகளுக்குள் பங்தை உள்ளெறிந்து ஆட்டத்தைத் தொடங்கி வைக்க வேண்டும். ஆடுகளத்திற்குள் இருந்து கொண்டு, வளையத்திற். குள்ளே பங்தை எறிந்து வெற்றி எண் பெறலாம். ஆல்ை,