பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாடங்குகிறபொழுதும், மிகை நேரம் பெற்று ஆட்டத்தை ஆரம்பிக்கிற பொழுதும், ஆடுகின்ற வேளையில் "பிடிகிலேப் ந்து' என்ற சூழ்நிலை உண்டாகின்ற பொழுதும் பந்துக் ாகத் தாவுதல் நிகழும். 2) I'liq-fil&ot’ı Ljägy (Held Ball "பிடிங் ஆலப் பந்து (Held Ball) என்ருல் என்ன? எதிரெதிர்க் குழுவைச் சேர்ந்த இருவர். ஆட்ட நேரத்தில் பந்தைப் பெற முயற்சித்து, பந்தின் மேலே ஒரு கை அல்லது இரு கைகளை வைத்து, இறுக்கிப் பிடித்துக் கொண்டு. உரிமை கொள்ள முனைந்து விடாப்பிடியாகப் பற்றி வலிமை யுடன் இழுத்து, மல்லுக்கு கின்று அல்லாடுவதையே பிடிநிலைப் பகது என்கிருேம்.

அவ்வாறு வலிமையைப் பயன்படுத்தியே பங்தை ஒருவர் பெறவேண்டும் என்ற சூழ்நிலை உருவால்ை, ஆட்டத்தில் வன்முறை தலைதுாக்கத் தொடங்கிவிடும் என்பதால்தான். இந்த முறை பயன்படுகின்றது. நடுவர் விசில் ஊதி கிறுத்தி, மீண்டும் ஆட்டத்தில் பந்துக்காகத் தாவுதல் மூலம் ஆட்டத் தைத் தொடங்கிவைப்பார். (3) #Sofi srps (Free Throw) மறைப்பாரும், வழியிடையே தடுப்பாரும் யாருமே இல்லாமல், மாற்ருர் அனைவரும் தூரத்திலே கின்று. செயல்பட முடியாதவாறு பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது, நடுவரின் அனுமதியுடன் வளையத்தை நோக்கிக் குறிப்ார்த்து எறியும் செயலே தனி எறி' என்று அழைக்கப் .ெ 1றுகிறது. - ஆடும் நேரத்தில் வலிமையாகத் தள்ளியோ அல்லது வேண்டுமென்றே வேகமாக இடித்தோ, விதிமுற்ைகளே முரட்டுத்தனமாக மீறி நடந்தவருக்குஎதிராக, அவர் காத்து