பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ਨੂ கிற்கும் வளையத்தை நோக்கித் தனி எறி எறிகின்ற வாய்ப்பைத் தவறுக்கு உள்ளானவர் பெறவேண்டும். என்பதே தனி எறியைத் தண்டனையாகத் தருவதன் நோக்கமாகும். தவறுக்கு யார் இலக்காகின்ருரோ, அவர்தான் அந்தத் தனி எறியை எடுக்க முடியும். கிற்கமுடியாத அளவுக்கு, அல்லது ஆடவே முடியாதவாறு காயம்பட்ட நிலையில் அவர் இருந்தால், அவருக்குப் பதிலாக, 'மாற்ருள் ஒருவரை ஆட அனுமதித்து, தனி எறியை எடுப்பதற்கு அனுமதிக்கலாம். தனி எறி வெற்றி பெற்ருல், எறிந்தவரின் குழுவிற்கு ஒரு வெற்றி எண் கிடைக்கும். அதை எங்கிருந்து எறிய வேண்டும் என்ருல், ஆடுகளத்தின் கடைக் கோட்டிலிருந்து அதாவது எதிர்க் குழுவினர் காக்கும் வளையத்தின் கடைக் கோட்டிலிருந்து, 19 அடி துாரத்திற்கு, உட்புறமாக ஆடுகளத்தில் குறிக்கப்பட்டிருக்கும் அரைவட்டப் பகுதியின் கோட்டின் பின்னல் கின்றுகொண்டு, அந்தக் கோட்டின்மேல் புடாமலும் மிதிக்காமலும், 10 விடிைக்குள் குறிபார்க் க. பங்தை எறிய முயலவேண்டும். A. குழுவுக்கு இருவர். அந்த எல்லேக் கோட்டின் இரு புறமும் ஒருவர் மாற்றி ஒருவர் என்றவாறு கின்று கொண் டிருக்க, தனி எறி செயல்படுத்தப்படும். ஆட்டத்தில் கண்டு தெளிக. (4) சுழல் தப்படி (Pivot) எதிர்க்குழுவினர் காத்து நிற்கும் வளையத்திற்குள் ப்ங்தை எறியும் முயற்சியில், பந்துடன் முன்னேறிச் செல் அ கின்ற ஒரு ஆட்டக்காரர். எதிர்க் குழுவினரால் வழி மறிக்கப்படும் பொழுதும், அதல்ை முன்னேற முடியாத "பொழுதும், அவர் அவர்களே ஏமாற்றியே செல்லவேண்டிய குழ்கிலேயும் அமைந்து விடுகிறது.