பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 உயரமாக வரும் பங்தைத் தாவிக் குதித்துப் பிடிக்கிருர் ஒருவர். ஒரு கால் மேலேயும் (In the air), இன்னெரு கால் தரை மீதும் படிந்திருக்கிறது. பந்தைப் பிடிப்பதற்கு முன் இருந்த கிலையை மறந்து, பந்தைப் பிடித்த பிறகு எந்தக் கால் கடைசியாகத் தரைமீது படுகிறதோ, அந்தக் கால்தான் கிலையான காலாக மாறும். கால்களிரண்டும் தாவும் நிலையில் தரைக்கு மேலாக இருந்து, பந்தைப் பிடித்துத் தரையில் குதிக்கும்பொழுது, இரு கால்களும் சமமாகத் தரையின் மீது பதிந்தால், ஏதாவது ஒரு கால் கிலேயாக மாற, மற்ருெரு கால் நகரும் காலாக மாறும். எனவே, இந்த முறையை எண்ணிக்கை'க் (Count) கொண்டு கணக்கிட்டுப் பார்த்துக் கொண்டால், குழப்ப மில்லாமல் செயல்படலாம். பந்தைப் பிடிக்கும் ஒரு ஆட்டக் காரர் ஒரே எண்ணிக்கையில் (One Count) கின்ருல், ஏதாவது ஒன்று கிலையான காலாகும். இரண்டு (Two Count) எண்ணிக்கையாக, ஒன்று, இரண்டு என்று எண்ணுதற் குரிய கிலையில் கின்ருல், இரண்டாவதாக எண்ணும் பொழுது தரையில் படுகின்ற காலே நிலையானதாகும். கிலையான கால், தரையின் தொடர்பை விட்டு நகர்ந்து விட்டால், சுழற் தப்படி முடிவு பெற்று விடுகிறது. உடனே, அந்த ஆட்டக்காரர் தன் கையிலுள்ள பங்தை பாங்கருக்கு வழங்கவேண்டும் அல்லது வளையம் நோக்கி எறிந்துதான் ஆகவேண்டும். வேறு வழியேயில்லை. -- சுழற்தப்படியை எடுத்து வைக்கும் பொழுது: எதிராளிக்கு முன் பந்தை வைத்திருக்காமல், பந்துக்கும் எதிரிக்கும் மத்தியில் கின்று, எதிரியின் பக்கம் தமது: முதுகு இருப்பதுபோல வைத்துக்கொண்டு, பங்தைக் கைகளுக்கிடையில் பதுக்கிக் கொண்டால்தான், எப். பொழுதும் பாதுகாப்பு இருக்கும். அதே சமயத்தில், பின்