பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 தவறினை இரண்டு வகையாகப் பிரித்து, அதனை தனியார் தவறு" என்றும், 'பெருங்குற்றம்' என்றும் கூறுவார்கள். (7) &Soflurf &sup (Personal Foul) தவறினைச் செய்த ஒருவரைக் குறித்துக் காட்டுகின்ற நடுவர், அவரது எண்ணே உரக்கக் கூவி, "தனியார் தவறு' என்று குறிப்பாளருக்குச் (Scorer) சொல்வார். தவ றிழைத் தவர் உடனே தனது கையை உயர்த்திக் காட்டவேண்டும். குறிப்பாளர் உடனே அவரது எண்ணக் குறித்து. தவறு எத்தன முறை இழைத்தார் என்பதையும் குறித்துக் கெர்ள்வார். இவ்வாறு கை உயர்த்திக் காட்டத் தவறுபவர். முதலில் நடுவரால் எச்சரிக்கப்படுவார். மீண்டும் தொடர்ந்து இதே இழிகுண முறையைப் பின்பற்றுபவர் மேல், பெருங்குற்றம் சாட்டப்படும். ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுதே, 5 முறை தவறு செய்த ஒரு ஆட்டக்காரரை ஆட்டத்தில் பங்கு பெறத் தகுதியற்றவர் என்று நடுவர் வெளியேற்றிவிடுவார். அவர், அன்று நடக்கும் அந்த ஆட்டத்தில் மட்டும் பங்கு பெற்று ஆட முடியாது. ஆல்ை, மறுமுறை நடக்கும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம். எதிரியைத் தடுக்கும் பொழுதும், பந்தைப் பிடிக்கும் பொழுதும், பாதுகாக்கும் பொழுதும் விதியை மீறிய செயல்ால் எதிரிமீது கொள்கின்ற உடல் தொடர்டே தவருகும். இதனை அந்தக் தப் பகுதியில் காண்க. . ஒவ்வொரு தவறின் தன்மையை உணர்ந்து, 'தனி எ றி' தண்டனையாகத் தரப்படுகிறது. எதிர்க் குழுவினருக்கு 2 முறை எறியும் வாய்ப்புக் கிடைக்கிறது.