பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 (8) Glucjörðspplb (Technical Foull) விளையாடும்பொழுது ஏற்படுகின்ற விதி மீறலைவிட வேண்டுமென்றே தெரி ந் து, மற்றவர்கள் உரிமையை பெருமையைக் குலைப்பதற்காக செய்கின்ற செய்கைகள் அனைத்தும் பெருங்குற்றமாகும். அவர்களின் அத்தகைய செய்கைகளானது ஆட்டத்தின் விறுவிறுப்பைக் குறைப்பதுடன், உணர்ச்சிமயமான, உற்சாகத்தையும் அழித்துவிடுகின்ற அளவுக்கும் போய் விடுவதுண்டு. அதே சமயத்தில், ஆட்டத்தை அருமையாக நடத்தித் தரும் ஆட்ட அதிகாரிகளுக்கும், நடுவர்களுக்கும், போட்டியை ட த் தி த் தர முடியாத சூழ்நிலையும் உருவாகிவிடும். இதற்காக, முதலில் அவர்களே எச்சரிப் பர்கள். எச்சரிக்கைக்குப் பின்னும், செய்கின்றவர்களின் மீதே பெருங்குற்றம் சுமத்தப்படும். ஆட்டம் கடந்து கொண்டிருக்கும் பொழுது, பந்தை. ஆடுகளத்திற்கு அப்பால் வேண்டுமென்றே தாக்கி அடித்து. அனுப்பி, நேரத்தை வீணக்குவது; * = *.. பந்துடன் எதிரே ஓடி வருகின்ற ஆட்டக்காரரின் கண்களுக்கு முன்னல் கைகளே நீட்டி, அவரை மறைக்கும் தன்மையில் கின்று இடையூறு செய்வது: -: நடுவர்களையும், மற்றும் ஆட்ட அதிகாரிகளையும் மரியாதைக் குறைவாகப் பேசுவது: ஒழுங்கின்றி கடந்து கொள்வது; - தனியார் குற்றம் தன்மேல் சுமத் துப்படும்பொழுது, ! |- - - H |-| - |விதிமுறைக்கேற்ப, தன் கையை மேலே உயர்த் திக் காட்டிக் கொள்ளாது, அக்கறை காட்டாது இருப்பது: . ஆடுகளத் தி ற்குள் ஆடுவ த ற்காக உள்ளே மா ற்ருளாக வரும்பொழுது. அல்லது வெளியேறும்பொழுது நடுவரிடமும குறிப்பாளரிடமும் அறிவிக்காதிருப்பது. - -