பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 (10) Lisārqpsop;# 65sup (Multiple Foul) ஒரு எதிராளியின் மேல், ஒரே குழுவைச் சேர்ந்த இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆட்டக்காரர்கள் ஏறக்குறைய ஒரேசமயத்தில் தவறிழைப்பதே பன்முறைக் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எதிராளிகள்.ஒரு ஆட்டக்காரர் மேல் (தனி யார் தவறுகள்) "தவறு இழைக்கும்பொழுது தவறிழைத்த ஒவ்வொருவர் மேலும் ஒவ்வொரு தனி யார் தவறு சாட்டப்பட, அங்கு எத்தனைத் தவறுகள் சாட்டப்பட்டாலும் அந்தத் தவறுக் குள்ளான் ஆட்டக்காரருக்கு இரண்டு தனி எறிகள்தான். எறிவதற்காகத் தரப்படும். - வளையத்தில் பங்தைக் குறியுடன் எறியும் நேரத்தில் அவர் தவறுக்கு இலக்கானலும், தன் முயற்சியில் வெற்றி பெற்ருல், வெற்றி எண் கணக்கில் சேரும். தவறுக்காகத் தனியே தனி எ மிக ள் தரப்படமாட்டாது. ஆல்ை தவறிழைத்தவர்கள் அத்தனைபேர் மேலும் ஒவ்வொரு 'தனியார் தவறு சுமத்தப்படும். அதன்பின், கடைக் கோட்டுக்கு அப்பால் இருந்து பந்தை உள்ளெறிய ஆட்டம் தொடங்குகிறது.