பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1) Ljä&D;51' 1710-35m (9;56i (Ball Handing) பங்தைப் பிடிப்பது, எறிவது. வழங்குவது, குறிபார்த்து வீசுவது என்று ஆடப்பெறுகின்ற கூடைப் பந்தாட்டத்தில், பந்து ஒருவரிடமிருந்து ஒருவருக்குக் கைமாறும்பொழுது மணிக்கு 40 மைல் வேகத்தில் போகிறது என்று கணக் கெடுத்திருக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஆகவே. வேகமும் விறுவிறுப்பும் மிகுந்த இந்த ஆட்டத்தில் பீடும் பெருமையும் புகழும் பெற்று விளங்க வேண்டுமானல், இந்த ஆட்டத்திற்குரிய முக்கிய திறன் களையும், அவைகளுக்குரிய நுணுக்கங்களையும் கேரிய முறையிலே அறிந்து, கற்று வைத்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு ஆட்டக்காரருக்குமுள்ள தலையாய கடமை .யாகும். கூடைப் பந்தாட்டத்திலே, பந்துக்கும் கைகளுக்கும் அதிக நெருக்கமான உறவு உண்டு. கைகள் இயங்குகின்ற துரித இயக்கத்திலேதான். ஆட்டத்தின் விரைவும் கிறைவும் மலிந்து கிடக்கிறது. பந்தைப் பிடிப்பது என்பதுவே ஒர் அரிய கலையாகும். இடுப்புக்கு மேலே அல்லது முழங்கைகள் இன்னும் சற்று