பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இடுப்புக்கு மேலே இருக்கும்ாறு கைகள் மடிங் திருக்க, இரண்டு உள்ளங் கைகளிலும் பந்து வந்து தேங்கி, தங்கி இருக்கும் அளவுக்கு விரல்களே விரித்து வைத்து பங்தைப் பிடிக்க வேண்டும். பந்து கைகளுக்கு அருகில் வரும்பொழுது உணர்ச்சி வசப்படாமல் கின்றிருந்தவாறுதான் பிடிக்க வேண்டும். அத்துடன், மடித்திருக்கும் முழங்கைகளே சிறிது தூரம் முன்புறம் நீட்டியவாறுதான் பிடிக்க வேண்டும் என்கிற பொழுது, கைகள் விரிந்திருக்கும் அளவானது அந்தந்த இடத்தின் தேவைக்கேற்ப, வசதிக்கேற்ப இலகுவான அளவிலே இருக்கவேண்டும். வருகிற பந்தை கட்டை விரலின் உதவியாலும் விரிங் திருக்கும் மற்ற விரல்களின் பற்றுக்கோடாலும்தான் பிடிக்க வேண்டுமே தவிர, உள்ளங் கைகளிலே பந்து விழுமாறு பிடிக்கக்கூடாது. - நெஞ்சு உயரத்திலும் அ த ற் கு மேற்பட்ட உயரத்திலும் வருகிற பந்தை, கட்டை விரல் பின்புற மாகவும், மற்ற விரல்கள் சிறிது மேல் நோக்கி இருப்பது போலும் வைத்திருந்து, கைகளிரண்டும் பந்திற்குப் பின்புறம்தான் காத்துக் கொண்டு இருக்கின்றன என்ற நிலையிலிருந்து பிடித்தால்தான், பிடிக்க எளிதாக இருக்கும். அதாவது, பந்தின் பக்கவாட்டில் இருபுறமும் இரு கைகளின் உள்ளங் கைகளே வைத்து, நடுவிரல்களின் பிணைப்பும், ஆள்காட்டி மோதிர விரல்களின் இணைப்பும் அணப்பும்,பந்தின் இருபுறமும் பரிபூரணமாக இருக்கும்படி பங்தைப் பிடித்திருக்க வேண்டும். விரல்களுக்குப் பொருந்தாதவாறு கட்டை ೧Srುಹಹಿಗ್ H வைத்திருந்தால் பந்தைப் பிடித்திருக்கும் பிடிப்பும்' (Grip) க்ரியில்லாமல் அமைந்திருக்கும். அதிலும் பங்தை இறுக்க