பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ož கொண்டு நடப்பதும், ஒடுவதும் தவருண முறையாகும். அதல்ை பந்தைத் தரையில் உருட்டியவாருே அல்லது, மேலாக எறிந்தோ, அல்லது தரையில் தட்டிக்கொண்டு. ஒடியோதான் முன்னேற வேண்டும். * *. * - I - இவ்வாறு பந்தைத் தரையில் தள்ளிவிட்டுத் தட்டும் பொழுது, ஒரு கையால்தான் தட்டவேண்டும். இரண்டு. கைகளாலும் தட்டக்கூடாது. பந்தைத் தனது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு ஏற்றதாக உள்ள இத்திறனில், தமது உடலையும் உடல் அசைவையும் எவ்வாறு கட்டுப்படுத் தி வைத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் அறிந்து வைத்துக்கொள்வது மிகவும் பொருத்தமுடைய தாகும. - பந்தைத் தட்டிக்கொண்டு ஒடுவதற்கு முன்னர், பங்தை எவ்வாறு தட்டவேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். விரிக்கப்பட்ட விரல்களால் உள்ளங்கையை கிண்ணம்போல் குவித்துப் பங்தை தட்டும்பொழுது, முன் கை மணிக்கட்டின் சக்தி அங்கு சிறிது வெளிவர வேண்டும். பந்தை வேகமாக அடிக்காமல், தரையில் பட்டு மேலே கிளம்பிவரும் பந்தின் தலைப்பாகத்தில் விரல்களே வைத்துக் கீழ்நோக்கி அழுத்தித் தள்ளுவது போன்ற தன்மையில் தட்டவேண்டும். அதற்கேற்றவாறு உடலை சிறிது தரையை நோக்கிக் குனிந்தவாறு வளைத்து, முழங்கால்களே விறைப்பாக வைத்திருக்காமல் இயல்பாக உள்ள கிலேயில் இருந்தே, தட்டிவிடவேண்டும். நின்றுகொண்டே இலாவகமாகத் தட்டுவதில் பழக்கம் ஆகி, பின்பு தெளிவான முறையில் செய்யலாம் என்ற பிறகு, பந்தைத் தட்டிக்கொண்டு நடந்தும், பின் ஒடியும் பழகிக் கொள்ளலாம். அதேபோல், ஒரு கை மாறி மறு கையாலும் பங்தைத் தட்டுவதுடன், பந்தைப் பார்க்காமல்,