பக்கம்:கூடைப் பந்தாட்டம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 -ட பாதை நோக்கியே ஒடி எதிரிகளை - 'ஏமாற்றியும். பந்தைத் தரையோடு தரையாக உயர்த்துவதுபோல தட்டிக் கொண்டும் ஒடி ஆடலாம். அதே சமயத்தில் விரும்பிய நேரத்தில், விரும்பிய திசைக்குப் பங் துடன் திரும்பலா ம். திடீரென நி ற்கலாம். ஒடலாம். இனி, பந்துடன் ஒடும் முறையை எப்பொழுது எங்கெங்கே பயன்படுத்துவது என்பதையும் இங்கே காண்போம். +. எதிர்க்குழுவினரால் சுற்றி வளக்கப்பட்டிருக்கும் பொழுது, பந்தை அங்கிருந்து வெளியே கொண்டுவந்து ஆடமுயலும் பொழுதும்: * l | தடுத்து நிற்பவர்களுக்கிடையே புகுந்து, முன்னேக்கிப் பந்தை எடுத்துச் சென்று ஆடத்தான் வேண்டும் என்ற குழ்நிலையில் ஆடும்பொழுதும்: வளையம் நோக்கி இன்னும் கொஞ்சம் நெருங்கிச் சென்ருல், எளிதாகப் பந்தை எறிந்து வெற்றி எண் பெற்று விடலாம் என்று நிலைமையைப் பயன்படுத்திக் கொள்ள முனையும் பொழுதும்: வளையத்திற்குள் பந்தை எறியப்போகிருேம் என்பதாக எதிர்குழுவினரைப் பயமுறுத்துகின்ற வேளையி லும்: எதிரிகள் திட்டமிட்டுத் தடுத்தாடும்பொழுது, அதனே உடைத்து முன்னேறுகின்ற வேளையி லும்: == பந்துடன் ஒடுவதை பயன் படுத்தவேண்டும். பந்துடன் ஒடத் தெரியும் என்பதற்காகத் தானே தன்னக் தனியாகப் பலமுறை தட்டிக்கொண்டே இருப்பது மிகத்